Central Govt NCRTC Recruitment Details 2022
- தேசியா மண்டல போக்குவத்து கழகமான NCRTC என்ற அமைப்பின் கீழ் வெளியான அனைத்து பதவிகளும் இங்கே உள்ளது.
- NCRTC அமைப்பின் தலைமையிடம் புது டெல்லியில் அமைந்துள்ளது, இந்த NCRTC அமைப்பு 2013 ஆண்டு உருவாக்கப்பட்டது.
- NCRTC அமைப்பு PSU துறை சார்ந்த மத்திய அரசு அமைப்பாகும், இதன் கீழ் நிரந்திர மற்றும் தற்காலிக வேலைகள் வெளியாகும்.
- மேலும் இந்த பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் www.ncrtc.in என்ற இணையம் மூலம் நமது இணையத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
All Over NCRTC Recruitment Details 2022
NCRTC Department Vacancy 2022
Announcer: | National Capital Region Transport Corporation |
Job Type: | Central Govt Jobs |
Job Location: | New Delhi |
Job Name: |
|
Vacancy: | 05 – Vacancy |
Monthly Salary: | Rs. 40,000 – 2,20,000/- |
Qualification: | BE / B.Tech / Post Graduate / Related Degree |
Age Limit: | 45 – வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Offline Postal Mode / Online Mode |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் இருந்தால் நல்லது |
Job Valid: | Contract Based Jobs |
Start Date: | 31-05-2022 |
Close Date: | 14-06-2022 |
Selection Method: |
|
Where To Apply: | குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification 1: | NCRTC Notification 1 |
Notification 2: |
NCRTC Notification 2 |
Apply Online: | NCRTC Post Apply Online |
மேலே கொடுக்கப்பட்ட NCRTC Manager, Planning, General Manager Post 2022 பதவியை தெரிந்து இங்கே விண்ணப்பிக்க
NCRTC Recruitment Other FAQ:
Q1. NCRTC அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Group General Manger, Strategic Planning, Assistant, Multi Tasking Staff, Labour Welfare Executive, Labour Welfare Inspector, Group General Manager, General Manager, Assistant Manager, Deputy General Manager, Various Executive, Advisor Post போன்ற பதவிகள் அமைப்பில் இருந்து அதிகம் வெளியாகும்.
Q2. NCRTC என்ற அமைப்பில் முழு வடிவம் என்ன?
National Capital Region Transport Corporation – தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் என்பதே இதன் முழு வடிவம் ஆகும்.
Q3. NCRTC அமைப்பின் பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் https://www.ncrtc.in/ என்ற இணையத்திற்கு வாருங்கள், பிறகு அங்கு Career என்ற பக்க இருக்கும், அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள், உள்ளே சென்றால் இந்த National Capital Region Transport Corporation அமைப்புக்கான பதவிகள் பல இருக்கும், அதனை மூலம் NCRTC பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.