தஞ்சாவூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – தஞ்சாவூர் மாவட்டம் திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டம் பல சிறப்புகளை பெற்ற மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் இருந்து புதிதாக ரேஷன் கடைகள் வேலைகள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்றும் மற்ற மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படாது. மேலும் இதற்கான விண்ணப்பிக்கும் முறை கல்வித்தகுதி, தேர்வுமுறை மற்றும் பிற வேலை வாய்ப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய தஞ்சாவூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு காலியிட விவரம் 2022
Thanjavur Ration Shop Recruitment Latest Details 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | ரேஷன் கடை வேலைகள் |
இடம்: | தஞ்சாவூர் மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 200 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6,250 – 29,000/- வரை மாதம் வழங்கப்படும் |
கல்வி தகுதி: | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம் |
அப்ளை முறை: | இணையம் மூலம் விண்ணப்பிக்க |
கட்டணம்: |
|
நபர்கள்: | தஞ்சாவூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Thanjavur Ration Kadai Velai Apply |
தஞ்சாவூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடை வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் இருந்தால் நீங்கள் என்ற இணையத்துக்கு செல்லவும். இங்கே சென்றாள் புதிதாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் ரேஷன் கடை வேலைகள் இருக்கும்.
அதில் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு அங்கே குறிப்பிட்ட இணைய வழி விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து உள்ளே சென்று, அவர்கள் குறிப்பிட்ட முறையின்படி சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான முழு தகவல் மற்றும் பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.