Latest Yes Bank Recruitment 2021 Tamil Nadu – Yes Bank Officer Post – Apply Online

Various Officer Yes Bank Recruitment 2021 Tamil Nadu

  • தமிழ்நாட்டில் உள்ள Yes Bank என்ற தனியார் வங்கியில் இருந்து, Sales Officer CASA, Personal Banker, Sales Officer Corporate Salary, , Senior Sales Manager CASA, Deputy Branch Manager, Relationship Partner Acquisition, Small Enterprises Banking, Assistant Manager, Human Capital Management என்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ள.
  • இந்த Yes Bank வங்கி வேலைக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • இணையம் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏதாவது ஒரு Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது, நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.
  • மேலும் இந்த Yes Bank Recruitment 2021 Tamil Nadu வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Yes Bank Recruitment 2021 Tamil Nadu வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Yes Bank 

வேலைவாய்ப்பு வகை:

வங்கி வேலைவாய்ப்பு 

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

தமிழ்நாடு 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்:

  • Sales Officer CASA
  • Personal Banker
  • Sales Officer Corporate Salary
  • Personal Banker
  • Personal Banker
  • Senior Sales Manager CASA
  • Deputy Branch Manager
  • Relationship Partner Acquisition
  • Small Enterprises Banking
  • Assistant Manager
  • Human Capital Management

காலிப்பணியிடம்:

Various காலியிடம் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

Rs. 15,000 – 58,000/-

வருட சம்பளம்:

Rs. 320,000+

கல்வி தகுதி:

UG Degree / PG Degree / Any Degree

குறைந்தபட்ச கல்வி தகுதி:

ஏதாவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 52+

வயது தளர்வு:

அனைவருக்கும் வயது வரம்பு தரப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் 

இது நிரந்திர வேலையா?

Yes வங்கியின் நிரந்திர தனியார் வேலைவாய்ப்பு 

தேர்வுக்கட்டணம்:

தேர்வுக்கட்டணம் கிடையாது.

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

https://yesbankcareers.skillate.com/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் என அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

June – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

August – 2021

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Interview 
  • Document Verification 

Yes Bank Recruitment 2021 Tamil Nadu வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் yesbankcareers.skillate.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
  • பிறகு அந்த இணையத்தில் Sing Up செய்து கொள்ளுங்கள், பிறகு Sing In செய்து உள்ளே செல்லுங்கள்.
  • அங்கெ உங்களுக்கான விண்ணப்ப படிவம் இருக்கும், அதனை இணையம் மூலமாக சரியாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பின் உங்களுக்கான அனைத்து தகவல்களும் அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும்.
இதற்கான  Apply Link Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here