தமிழ்நாடு ஆதரவற்ற விதவை வேலைவாய்ப்பு 2022
- இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கான புத்தம் புதிய அரசு பதவிகள் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது.
- கீழே கொடுக்கபட்ட தமிழ்நாடு விதவைகள் பதவிகளுக்கு தமிழ்நாடு அனைத்து மாவட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்க.
- ஆதரவற்ற விதவைகள் ஐந்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்டு படித்திருந்தால் பல பதவிகளுக்கு சரியாக விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு விதவை பெண்களுக்கு பல துறைகளில் பல்வேறு சலுகைகள் மற்றும் பல்வேறு பதவிகள் அவ்வப்போது கீழே வெளியாகும்.
புத்தம் புதிய அரசு பதவிகள் 2022
- 2022 இன்றைய தேனி ஆவின் வேலைவாய்ப்பு தகவல்கள்
- 2022 இன்றைய சேலம் ஆவின் வேலைவாய்ப்பு புதிய தகவல்கள்
- 2022 இன்றைய சுகாதார துறை வேலைவாய்ப்பு | Tamilnadu Health Department Jobs
- Today Tamil Nadu Harbour Jobs In Chennai 2022 | Apply At www.chennaiport.gov.in
- Latest TN Hospital Jobs Vacancy Today 2022 | Apply Online Now
- Latest Madras High Court Job Vacancy 2022 | Apply At www.hcmadras.tn.nic.in
- Latest Madras University Job Vacancy 2022 | Apply @ Unom.ac.in
- Latest Aranilaya Thurai Jobs Vacancy 2022 | Apply @ Hrce.tn.gov.in
- Tamil Nadu GRI Dindigul Recruitment 2022 | Apply At www.ruraluniv.ac.in
- Today BEL Career Vacancy 2022 All Over India | Apply At bel-india.in
- Latest NLC Job Vacancy Tamil Nadu 2022 | Apply www.nlcindia.in
- 2022 Latest NTPC Jobs Vacancy Across India | Apply At www.ntpc.co.in
- 2022 Various SAI Job Vacancy Across India | Apply At sportsauthorityofindia.nic.in
- 2022 Latest Fisheries Jobs In Tamilnadu | Apply At www.fisheries.tn.gov.in
- 2022 TNPSC Job Vacancy Tamil Nadu Latest Details | Apply At www.tnpsc.gov.in
- 2022 Latest Indian Navy Recruitment Vacancy | Apply At www.joinindiannavy.gov.in
- 2022 Latest IRCTC Job Vacancy Out Now Across India | Apply At www.irctc.co.in
- Latest UPSC Notification 2022 Tamil | Apply @ Upsc.gov.in
- இன்றைய ஆதரவற்ற விதவை வேலைவாய்ப்பு 2022
- Latest Tamilnadu Rural Development Jobs 2022 | Apply Tnrd.gov.in
- Latest Anna University Job Vacancy 2022 Tamil | Apply @ Annauniv.edu
- 2022 Latest ESIC Recruitment Vacancy | Apply At www.esic.in
- Latest NABARD Recruitment Vacancy 2022 | Apply At www.nabard.org
- 2022 Latest Canara Bank Job Vacancy Across India | Apply At canarabank.com
- Latest Bharathiar University Recruitment 2022 | Apply Online
- Latest Indian Army Job Vacancy 2022 | Apply @ Joinindianarmy.nic.in
- 2022 Latest Axis Bank Job Vacancy Across India | Apply At www.axisbank.com
- Latest Yes Bank Vacancy 2022 Across India | Apply At www.yesbank.in
- 2022 Latest Tamilnadu Police Constable Recruitment Vacancy | Apply At www.tnusrb.tn.gov.in
- 2022 Latest CSB Banking Job Vacancy Across India | Apply At www.csb.co.in
- 2022 Latest IDBI Bank Job Vacancy | Apply At www.idbibank.in
- 2022 Latest ZOHO Job Openings For Freshers | Apply At www.zoho.com
- 2022 Various TNSTC Recruitment In All Over Tamil Nadu | Apply At www.tnstc.in
- 2022 Today TNEB Recruitment Across Tamil Nadu | Apply @ Tangedco.gov.in
- இன்றைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் 2022
ஆதரவற்ற விதவை பற்றிய சில தகவல்கள்
Q1. ஆதரவற்ற விதவைகளுக்கு எப்படிப்பட்ட வேலைவாய்ப்பு சலுகைகள் வழங்கப்படும்?
விண்ணப்ப கட்டணம் கிடையாது, துறை சார்ந்த பதவிகளில் தனி இடஒதுக்கீடு, நேரடி பனி நியமனம் செய்யப்படும் போது சில சலுகைகள் தமிழ்நாடு அரசு பதவிகளில் வெளியிடப்படும். அனைத்து துறை சார்ந்த பதவிகளுக்கும் சலுகை வழங்கப்படாது. ஒரு சில துறைசார்ந்த பதவிகளுக்கு மட்டுமே விதவைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
Q2. எப்படிப்பட்ட துறைகளில் ஆதரவற்ற விதவைகளுக்கு சலுகை வழங்கப்படும்?
TNPSC, TNUSRB, TN Forest, TNRD, TNPDS போன்ற துறைகளில் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மேலும் பல துறைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை அனைத்தும் அனைத்துவித அரசு வேலை சார்ந்த அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
Q3. ஆதரவற்ற விதவைகளுக்கான அரசு வேலைவாய்ப்பு சலுகைகளை எப்படி தெரிந்து கொள்வது?
அனைத்துவித தமிழ்நாடு அரசு துறைசார்ந்த பதவிகள் வெளியாகும் போதும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலில் பார்க்கவும். பிறகு அதில் ஆதரவற்ற விதவைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால். அதில் குறிப்பிட்ட முறைப்படி சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.