JIPMER வேலைவாய்ப்பு 2021 – மருத்துவ வேலை

புதிய JIPMER வேலைவாய்ப்பு 2021

  • JIPMER மருத்துவமனையில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வேலைக்கு தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மின் அஞ்சல் மூலமாக  மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் இந்த JIPMER வேலைவாய்ப்பு 2021 காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JIPMER வேலைவாய்ப்பு 2021 கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

வேலைவாய்ப்பு வகை:

மத்திய அரசு வேலைவாய்ப்பு

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

புதுச்சேரி

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

புதுச்சேரி

பணியின் பெயர்:

Project Technician cum Data Entry Operator

காலிப்பணியிடம்:

Various

மாத சம்பளம்:

Rs. 18,000/-

வருட சம்பளம்:

Rs. 250,000/-

கல்வி தகுதி:

12th, B.Sc, DMLT

குறைந்தபட்ச கல்வி தகுதி:

12th

வயது வரம்பு:

18 to 30+

விண்ணப்பிக்கும் முறை:

மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம்:

தேர்வுக்கட்டணம் இல்லை

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

[email protected] என்ற மின் அஞ்சலுக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பிவிட வேண்டும்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா ?

அனுபவம் எதுவும் தேவை இல்லை

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

15.05.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

25.05.2021

மற்ற தேதி விவரம்?

குறிப்பிடவில்லை

தேர்ந்தெடுக்கும் முறை:

Online Interview – மூலமாக உங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

JIPMER வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் JIPMER வேலைக்கான Official  Notification ஐ பாருங்கள்.
  • பின்பு Official Notification இல்  இதற்கான விண்ணப்ப படிவம்  இருக்கும். அதனை Xerox எடுத்து Soft Copy ஆக மேலே குறிப்பிடட மின் அஞ்சலுக்கு  அனுப்பி விட வேண்டும்.
  • அதன் பின் உங்களுக்கான அனைத்து தகவல்களும் இவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டும்.

JIPMER வேலைக்கான Official Notification:

JIPMER-வேலைவாய்ப்பு-2021-Tnjobsdaily-in

 

இந்த வேலைக்கான Official Website : Click Here

இன்றைய அரசு வேலை: Click Here

இன்றைய தனியார் வேலை: Click Here