இன்றைய சேலம் ஆவின் வேலைவாய்ப்பு தகவல்கள் 2022
- தமிழ்நாடு அரசு நடத்தும் ஆவின் துறையின் சேலம் மாவட்ட ஆவின் பதவிகள் அனைத்து இந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் ஆவின் பதவிக்கு சேலம் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு முன் உரிமை வழங்கப்பட்டு பதவிகள் அதிகம் வெளியாகலாம்.
- சேலம் ஆவின் துறையில் பல்வேறு பதவிகள் உள்ளன. அதில் புதிதாக வெளியாகும் சேலம் ஆவின் பதவிகள் இங்கே தெரிவிக்கப்படும்.
- மேலும் இங்கே சேலம் மாவட்ட ஆவின் அமைப்பின் புதிய பதவிக்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
புதிய சேலம் ஆவின் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் 2022
Salem Aavin Latest Vacancy Details 2022
Announcer: | தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் |
Job Type: | தமிழ்நாடு ஆவின் வேலை |
Job Location: | சேலம், தமிழ்நாடு |
Job Name: | கால்நடை ஆலோசகர் |
Vacancy: | Limited Vacancy |
Monthly Salary: | Rs. 30,000 – 43,000/- |
Qualification: | B.V.Sc, + Driving License / Related Degree |
Age Limit: | 35 + Year Upto |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Offline Postal |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Salem Male & Female |
Job Experience: | துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது |
Start Date: | As Soon |
Selection Method: | Interview |
Notification Page: | Salem Aavin Notification Page |
கொடுக்கப்பட்ட கால்நடை ஆலோசகர் சேலம் ஆவின் வேலைவாய்ப்பு 2022 பதவியை அறிந்த பிறகு இங்கே அப்ளை செய்யவும்
சேலம் ஆவின் சார்ந்த தகவல்கள்
Q1. சேலம் ஆவின் அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
கால்நடை ஆலோசகர், பொருத்துபவர், இயந்திரம் இயக்குபவர், ஆய்வக உதவியாளர், சந்தைப்படுத்தல் நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், மேலாளர், தனிச் செயலாளர், விரிவாக்க அதிகாரி போன்ற பதவிகள் சேலம் ஆவின் அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. தமிழ்நாடு ஆவின் அமைப்பு பற்றிய மேலும் சில தகவல்கள்?
ஆவின் கூட்டமைப்பு லிமிடெட்டின் என்பது தமிழ்நாட்டின் பால் தயாரிப்பு அமைப்பாகும்.. இது இந்தியாவில் உள்ள அரசு பால் நிறுவனமாகும், ஆவின் அமைப்பின் தலையிடம் சென்னையில் அமைந்துள்ளது. ஆவின் அமைப்பு பால் கொள்முதல், பால் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செயல்களை ஆவின் அமைப்பு செய்து வருகிறது.
Q3. சேலம் ஆவின் பதவிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சேலம் மாவட்ட ஆவின் பதவிக்கு சேலத்தில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுக்க நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றது. சேலம் மாவட்ட நபர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும். சேலம் ஆவின் அமைப்பில் நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகளும் இங்கு வெளியாகும்.