Indian Coast Guard Job Vacancy 2022 Tamil | Apply Online

Latest Indian Coast Guard Job Vacancy 2022 Details இந்தியா நாடாளுமன்றம் அமைப்பால் 1977 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று இந்தியாவில் உள்ள கடலோர பகுதிகளை பாதுகாத்து வரும் Indian Coast Guard துறையின் பதவிகள் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளை பாதுகாத்தல் மட்டும் இன்றி பல சேவைகளை இவர்கள் செய்து வருகிறார்கள்,இது மத்திய அமைப்பு என்பதால் தகுதி ஆனவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். Law Entry, Navik, Yantrik, Technical, General Duty, Commercial Pilot Licence,போன்ற பதவிகள் மற்றும் மேலும் சில பதவிகள் இந்தியன் கோஸ்ட் கோர்டு அமைப்பில் வெளியிடப்படும். பெரும்பாலும் இந்தியன் கோஸ்ட் கோர்டு பதவிகளுக்கு https://joinindiancoastguard.gov.in – என்ற இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், இதில் சில தற்காலிக வேலைகள் அறிவித்தால் தபால் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

Indian coast guard jobs

Indian Coast Guard Job Vacancy Posting List 2022 

Indian Coast Guard Latest Vacancy 2022

Announcer: Indian Coast Guard
Job Type: Central Govt Jobs
Location: Kolkata ( West Bengal )
Job Name:
  • Civilian MT Driver
  • Fork Lift Operator
  • Store Keeper
  • Carpenter
  • Sheet Metal Worker
  • Unskilled Labourer
  • Engine Driver
  • Other Post
Vacancy: 11 – Vacancy
Salary: Rs. 19,000 – 25,500/- Per Month
Qualify: SSLC / ITI / Diploma / HSC / Any Degree
Age Limit: 18 – 30 Year Upto
Apply Mode: Online Application
Exam Fees: No Exam Fee
Candidate: Qualified Male & Female
Start Date: 16-10-2022
Close Date: 01-12-2022
Selection: Personal Interview
Official Details: Apply Link
Official Details: Notification PDF

இந்தியன் கோஸ்ட் கோர்டு அமைப்பு எப்பொழுது எங்கு தொடங்கப்பட்டது?

1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி புது டெல்லியில் உள்ள இந்தியா நாடாளுமன்றம் அமைப்பில் உருவாக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய கடலோர காவல்படை வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டம் படித்தவர்கள் வரை அணைவருக்கும் இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு இருக்கிறது.

இந்தியன் கோஸ்ட் கோர்டு அமைப்பின் தலைமை இடம் எங்குள்ளது?

இந்தியா கடலோர காவல்படை அமைப்பின் தலைமையிடம் புது டெல்லியில் அமைந்துள்ளது.

Indian Coast Guard அமைப்பில் உள்ள சில பதவிகள்?
  • Navik,
  • Yantrik,
  • Law Entry,
  • Technical,
  • Foreman,
  • General Duty,
  • Mechanical,
  • Commercial Pilot .
இந்தியன் கோஸ்ட் கோர்டு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
  • முதலில் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
  • அங்கு Upcoming Opportunities பக்கம் இருக்கும் அதனை Click செய்து உள்ளே வந்து Click To Apply Link ஐ Click செய்யுங்கள். உடனே அது Sign In பக்கத்திற்கு செல்லும்.
  • இதற்கு முன்பு இதில் Register செய்தவர்கள் Sign In செய்து உள்ளே செல்லுங்கள், இதுவரை Register செய்யாதவர்கள் முதலில் Register செய்து உள்ளே வாருங்கள்.
  • உள்ளே வந்தால் இந்த Indian Coast Guard Job Vacancy பதவிக்கான அனைத்து Application Process Link இருக்கும், அதனை Click செய்து அப்பளை செய்து கொள்ளுங்கள்.