Latest Coimbatore ICAR Job Recruitment 2021 – Young Professional Post
- தமிழ்நாடு கோயம்பத்தூரில் உள்ள ICAR – Sugarcane Breeding Institute என்ற அமைப்பில் இருந்து Young Professional Fa வேலைக்கான 07 காலியிடம் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன.
- இதற்கு தேர்வு கட்டணம் கிடையாது, மின் அஞ்சல் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- Icar Young Professional மத்திய அரசு வேலை, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம், 25,000/- வரை மாத சம்பளம் கிடைக்கும், அனுபவம் தேவை கிடையாது.
- மேலும் இந்த Coimbatore ICAR Job Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Coimbatore ICAR Job Recruitment 2021 வேலைக்கான முக்கிய தகவல்கள்:
அறிவித்தவர்:
ICAR – Sugarcane Breeding Institute
வேலைவாய்ப்பு வகை:
Central Govt Jobs
அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:
Tamilnadu, Coimbatore
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
Coimbatore, Tamilnadu
பணியின் பெயர்:
Young Professional Fa
Young Professional IT
காலிப்பணியிடம்:
07 – காலியிடம் மொத்தமாக கொடுப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
Rs. 25,000/-
வருட சம்பளம்:
Rs. 310,000+
கல்வி தகுதி:
UG Degree / PG DEgree
குறைந்தபட்ச கல்வி தகுதி:
UG Degree
வயது வரம்பு:
21 – 45 வயது வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
வயது தளர்வு:
கீழே அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மின் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இது நிரந்திர வேலையா?
மத்திய ICAR அமைப்பின் நிரந்திர வேலைவாய்ப்பு
தேர்வுக்கட்டணம்:
No Exam Fess
இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
கீழே உள்ள மின் அஞ்சல் அஞ்சலுக்கு உங்களது Bio Data அடக்கிய Soft Copy ஐ அனுப்பி விட வேண்டும்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது, அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
30.06.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
15.07.2021
மற்ற தேதி விவரம்?
மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Exam
- Interview மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.
ICAR Young Professionalவேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் கீழே உள்ள Official Notification ஐ முழுமையாக பாருங்கள், பின்பு கீழே Official Notification இல் குறிப்பிட்ட படி சரியாக உங்களது Bio Data ஐ சரியான கீழே குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்.
- பிறகு உங்களுக்கான அனைத்து தகவல்களும் ICAR தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும்.
- மேலும் அறிய கீழே உள்ள ICAR Official Notification ஐ பாருங்கள்.
Bio Data அனுப்ப வேண்டிய Email Id :
Young Professional Icar வேலைக்கான Official Notification
icar-tamilnadu-jobs-2021_compressedதயவு செய்து மேலே உள்ள Coimbatore Icare Official Notification ஐ பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.
இதற்கான Official Website | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |
இன்றைய தனியார் வேலை | Click Here |