புதிய இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2022

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2022 – இந்திய ராணுவத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய வேலைகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். உங்களது கல்வி தகுதி மற்றும் உங்களது அனுபவத்தை பொறுத்து உங்களுக்கான ராணுவ பதவிகள் வேறுபடும். இந்திய ராணுவத்தின் வேலை அனைத்தும் மத்திய அரசு வேலை என்பதால் இந்தியா முழுக்க உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பதவியைக் பொறுத்து விண்ணப்பக் கட்டணம் மாறுபடும்

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு

மத்திய இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு காலியிட தகவல் 2022

அனைத்து வகையான இந்தியா ராணுவ காலியிடம் 2022

அமைப்பு: இந்தியா ராணுவ அமைப்பு
வகை: மத்திய அரசு வேலைகள்
இடம்: இந்தியா முழுக்க
பதவி:
  • பாதுகாப்பு அதிகாரி
  • செக்யூரிட்டி கார்ட்
  • சோல்சர் 
  • மேலும் பல
காளியிடம் : பல்வேறு காலியிடம்
சம்பளம்: ரூ. 20,000 – 56,000+ மாதம்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் / பிற 
வயது வரம்பு: நோட்டிபிகேஷன் ஐ பார்க்கவும்
அப்ளை முறை: இணையம்
நபர்கள்: ஆண்கள் மற்றும் பெண்கள்
கடைசி தேதி: டிசம்பர் 2022
தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
அப்ளை லிங்க்: Indian Army Jobs Apply 

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது

இந்தியா ராணுவ வேலைகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் முதலில் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கே சென்றவுடன் புத்தம் புதிய வேலைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அந்த இணையத்தில் பதிவு செய்து உங்களுக்கான இணையவழி விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்யவும். இணையவழி விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்த பிறகு உங்களது ராணுவ வேலைக்கான விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்கொண்ட பிறகு அவர்கள் குறிப்பிடும் தேதியில் நேர்காணலுக்கு அல்லது எழுத்து தேர்வுக்கு சென்று சரியான முறையில் தேர்ச்சி அடைந்த உங்களுக்கான ராணுவ பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.