Latest Indian Navy Job Vacancy 2021 – 40 SSC Officer – Apply Online

SSC Officer Indian Navy Job Vacancy 2021

  • இந்தியா கப்பல் படையில் இருந்து SSC Officer வேலைக்கான 40 காலியிடம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு இந்தியாவில் உள்ள திருமணமாகத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையாது, Interview மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.
  • www.joinindiannavy.gov.in என்ற இணையம் மூலமாக மட்டுமே இந்த வேளைக்கு விண்ணப்பிக்க வேண்டும், 30.07.2021 தேதி வரை இந்த வேளைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இது மத்திய அரசின் நிரந்திர வேலையாகும், தேர்வு செய்யப்படுபவர்கள் கேரளா மற்றும் இந்தியா முழுக்க பனி அமர்த்தப்படலாம்.
  • மேலும் இந்த SSC Post Indian Navy Job Vacancy 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SSC Post Indian Navy Job Vacancy 2021 வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Indian Navy Organization

வேலைவாய்ப்பு வகை:

Central Govt Jobs

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

Kerala

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over India

பணியின் பெயர்:

SSC Officer  –  Short Service Commission

காலிப்பணியிடம்:

40 – காலியிடம் மொத்தம் கொடுக்கப்பட்டுள்ளது .

மாத சம்பளம்:

Rs. 25,000+

வருட சம்பளம்:

Rs. 280,000+

கல்வி தகுதி:

B.E /  B.Tech – இதில் எதாவது படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்க்கான விளக்கம் கீழே அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் கல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இது நிரந்திர வேலையா?

மத்திய அரசின் நிரந்திர வேலைவாய்ப்பு

தேர்வுக்கட்டணம்:

தேர்வு கட்டணம் கிடையாது.

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

https://www.joinindiannavy.gov.in/ – என்ற இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

09.07.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

30.07.2021

மற்ற தேதி விவரம்?

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Merit List
  • Interview

SSC Indian Navy வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் கீழே உள்ள Official Notification ஐ முழுமையாக பாருங்கள், பிறகு https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
  • அங்கெ முதலில் Register செய்து கொள்ளுங்கள், பின்பு இந்த indian navy ssc வேலைக்கான விண்ணப்ப படிவம் அங்கெ இருக்கும்.
  • அதனை இணையம் மூலமாக சரியாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும், பூர்த்தி செய்த உங்களது ssc விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள். மேலும் அறிய கீழே உள்ள indian navy ssc post official notification ஐ பாருங்கள்.

SSC Indian Navy Recruitment வேலைக்கான Official Notification

indian-navy_compressed

 

தயவு செய்து கீழே உள்ள SSC Officer Indian Navy Official Notification ஐ பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.

இதற்கான  Apply Link Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here