Latest BRO Recruitment Vacancy 2022 Tamil | Apply @ Www.bro.gov.in

India BRO Recruitment Vacancy Details 2022

  • இந்தியாவில் சாலை கட்டுமான நிர்வாகப் படையான BRO என்ற அமைப்பின் கீழ் உள்ள பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது.
  • Boarder Roads Organization அமைப்பானது இந்தியா ஆயுத படைகளுக்கு ஆதரவாக உள்ளது. இதன் நோக்கம் சாலை பாதுகாப்பு ஆகும்.
  • BRO அமைப்பு இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் நட்பு அண்டை நாடுகளில் சாலை உருவாக்கி பாதுகாக்கிறது.
  • BRO வேலைகளுக்கு தகுதி உள்ள நபர்கள் http://www.bro.gov.in/ என்ற இணையம் மூலம் இந்தியா முழுக்க அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

BRO Latest Vacancy

BRO Recruitment Latest Notification List

BRO Turner & Other Post Vacancy 2022

Announcer: Boarder Roads Organization 
Job Type: Central Govt Jobs 
Job Location: All Over India 
Job Name:
  • Turner 
  • Waiter 
  • Operator Communication 
  • Nursing Assistant 
  • Draughtsman
  • SKT 
  • DVRMT (OG) 
  • MSW DES 
  • MSW Mason 
  • LDC
  • Steno 
  • Vehicle Mechanic
  • Cook
  • Supervisor Cipher
  • Welder
  • Blacksmith 
  • Painter 
  • Electrician 
  • Other Post 
Vacancy: 129 – All Over India Vacancy 
Monthly Salary: Rs. 20,000+
Qualification: 10th / 12th / ITI / Any Degree / Related Degree
Age Limit: 18 – 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் 
Age Relaxation: Also Provided 
Apply Mode: தபால் மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: விண்ணப்ப கட்டணம் கிடையாது
Who Can Apply: Male & Female 
Job Experience: அனுபவம் அனுபவம் உள்ளவர்கள் & அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: 02-05-2022
Close Date: 15-06-2022
Selection Method:
  • Written Exam 
  • Interview 
Where To Apply: குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க
Notification & Application: BRO Notification & Application

மேலே குறிப்பிட்ட Turner, Waiter, Operator Communication, Nursing Assistant, Draughtsman, SKT, DVRMT, MSW DES, MSW Mason, LDC, Steno, Vehicle Mechanic, Cook, Supervisor Cipher Post 2022 பதவியை பார்த்த பிறகு விண்ணப்பிக்க



BRO Recruitment Other FAQ

Q1. BRO அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Supervisor Cipher, Welder, Blacksmith, Painter, Electrician, Turner, Waiter, Operator Communication, Nursing Assistant, Draughtsman, SKT, DVRMT, MSW, DES, MSW Mason Post போன்ற பதவிகள் இதில் அதிகம் எதிர்பார்க்கலாம்


Q2. BRO அமைப்பில் வெளியாகும் பதவிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்ட படிப்பு போன்ற படிப்புகளை படித்த இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


Q3. BRO வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் கொடுக்கப்பட்ட BRO Official Notification ஐ முழுமையாக பார்த்து தெரிந்து கொள்க, பிறகு http://www.bro.gov.in/ என்ற இணையம் வாயிலாக உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அப்ளை செய்து கொள்க.