Central Govt HAL Job Vacancy 2022 Tamil – அனைத்திந்திய விமான பாகங்கள் தயாரிப்பு மற்றும் விமானம் சார்ந்த தொழிநுட்ப நிறுவனமான Hindustan Aeronautics Limited அமைப்பில் உள்ள பதவிகள் கீழே தரப்பட்டுள்ளது. Aeronatical, Electronics, Mechanical, Production, Civil, HR, Finance, Computer Science, Etc போன்ற துறை சார்ந்த பதவிகள் மற்றும் HAL வேலைவாய்ப்பு சம்மந்தமான தகவல்களும் கீழே உள்ளது. 1940 ஆண்டு பெங்களூரில் உருவாக்கப்பட்டு இப்பொழுது இந்தியா அரசின் கீழே இயங்கி வரும் HAL அமைப்பில் இருந்து பலவித நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகள் அவ்வப்போது வெளியாகுகின்றது. Hindustan Aeronautics Limited அமைப்பில் வெளியாகும் பதவிகளுக்கு hal-india.co.in என்ற இணையம் மற்றும் தபால் வழி முறைகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம், முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
All Over India HAL Job Vacancy 2022 Details
HCL Department Latest Vacancy 2022
Announcer: | Hindustan Aeronautics Limited |
Job Type: | Central Govt Jobs |
Location: | Bangalore ( Karnataka ) |
Job Name: |
|
Vacancy: | 25 – Vacancy |
Salary: | Rs. 43,772 – 45,780/- Per Month |
Qualify: | SSLC / HSC / ITI / Related Course |
Age Limit: | Maximum Age To Be 28 Year |
Apply Mode: | Online Application |
Exam Fees: | No Application Fee |
Candidate: | Male & Female |
Start Date: | 30-10-2022 |
End Date: | 24-10-2022 |
Selection: |
|
Notification: | Official Notification |
HAL எதற்காக உருவாக்கப்பட்டது?
ஹெலிகாப்டர் தயாரிப்பு, ஜெட்ஸ் தயாரிப்பு, பலவித வானுர்தி என்ஜின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்ப பாகங்கள் போன்றவற்றை தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோ லிமிடெட் இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் எத்தனை Hindustan Aeronautics Limited தயாரிப்பு அமைப்பு உள்ளது?
ஆக மொத்தம் இந்தியா முழுக்க 19 ஹிந்துஸ்தான் ஏரோ தயாரிப்பு நிலையங்கள் உள்ளன, அதன் மூலமாக நமது நாட்டிற்கு வானுர்தி பாகங்கள் கிடைக்கின்றன.
HAL அமைப்பில் தலைமையிடம் எங்குள்ளது?
கர்நாடக மாநில பெங்களூர் மாவட்டத்தில் இதன் தலைமையிடம் அமைந்துள்ளது, இந்த இடத்தில் தான் அனைத்து ஒப்பந்த முடிவுகள் எடுக்கப்படும்.
Hindustan Aeronautics Limited அமைப்பில் உள்ள சில துறைகள் என்ன?
Manufacture, Production, Electronics, Mechanical, Aeronatical, Civil, HR, Management, Finance, Computer Science, Etc போன்ற துறைகள் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு அமைப்பில் உள்ளது.
HAL Job Vacancy பதவிக்குஎப்படி அப்ளை செய்வது?
- முதலில் https://hal-india.co.in/ அல்லது https://online.cbexams.com/ என்ற இணையத்திற்கு செல்க.
- பிறகு அங்கெ Click Here To Apply என்று இருக்கும், அதனை Click செய்து இந்த HAL அமைப்பில் Register செய்யாதவர்கள் முதலில் Register செய்து கொள்ளுங்கள்.
- Register செய்தவர்கள் மின் அஞ்சல் முகவரி மூலம் உள்ளே செல்லுங்கள்.
- உள்ளே சென்றால் அனைத்து Hindustan Aeronautics பதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கும், அங்கே சரியான பதவியை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க.