Latest South East Central Railway Recruitment 2022 Tamil | Apply @ Secr.indianrailways.gov.in

2022 South East Central Railway Recruitment Details

  • தென் கிழக்கு மத்திய இரயில்வே அமைப்பில் இருந்து வெளியாகும் அனைத்து பதவிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த SECR ரயில்வே அமைப்பு ஒரு மத்திய அரசு அமைப்பாகும். இதற்கு இந்தியா முழுக்க உள்ள தகுதி ஆனவர்கள் விண்ணப்பிக்க.
  • SECR Railway அமைப்பில் வெளியாகும் பதவிக்கு கட்டணம் இல்லை, SECR நிரந்திர வேலைக்கு மட்டுமே விண்ணப்ப கட்டணம் கேட்கப்படும்.
  • மேலும் இந்த SECR வேலைக்கான முழு தகவல் மற்றும் இதர விவரங்கள் secr.indianrailways.gov.in என்ற இணையம் வாயிலாக அறியலாம்.

south east central railway new recruitment

Vacancy In South East Central Railway Recruitment 2022 

SECR Latest Apprentice Post 2022 

Announcer: South East Central Railway 
Job Type: Railway Jobs
Job Location: Bilaspur 
Job Name:
  • Turner,
  • Welder,
  • Carpenter,
  • Draftsman,
  • Electrician,
  • Electronic,
  • Fitter,
  • Machinist,
  • Painter,
  • Plumber,
  • Mechanic
  • Other Apprentice Post 
Vacancy: 465 – Vacancy 
Qualification: 10th / 12th / ITI 
Age Limit: 15 to 24 Year Upto 
Age Relaxation: வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது
Apply Mode: Online Mode Only 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: All Over India Male & Female 
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: பயிற்சி வேலைவாய்ப்பு
Start Date: 23-05-2022
Close Date: 22-06-2022
Selection Method:
  • Written Test 
  • Interview 
Where To Apply: www. apprenticeshipindia. gov.in – என்ற முகவரியில் விண்ணப்பிக்க 
Apply Link: SECR Post Apply Link 
Official Notification: SECR Post Notification

மேலே கொடுக்கப்பட்ட Turner, Welder, Carpenter, Draftsman, Electrician, Electronic, Fitter, Etc Post South East Central Railway Recruitment 2022 பதவியை அறிந்த பிறகு விண்ணப்பிக்க.


South East Central Railway Other FAQ

Q1. SECR அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Lab Superintendent, Computer Operator & Programming Assistant, Health and Sanatory Inspector, Machinist, Welder, Turner, Fitter, Electrician, Stenographer, Mechanic Diesel, Refrig. & Air Conditioner, Mechanic Auto Electrical & Electronics, Staff Nurse, Pharmacist போன்ற பதவிகள் எதிர்பார்க்கலாம் 


Q2. South East Central Railway அமைப்பு பற்றிய சில தகவல்கள்?

SECR அமைப்பில் வெளியாகும் பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், இந்த SECR அமைப்பில் நிரந்திர வேலைகள், தற்காலிக வேலைகள், பயிற்சி வேலைகள் போன்ற அனைத்து வேலைகளும் அவ்வப்போது வெளியாகும்.


Q3. SECR Railway வேளைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் https://secr.indianrailways.gov.in/ என்ற இணையத்திற்கு வாருங்கள், அங்கு Recruitment என்ற பக்கம் இருக்கும் அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள, உள்ளே வந்தால் Bilaspur, Raipur, Nagpur Division பதவிகள் இருக்கும். அதனை கிளிக் Sign In செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.