All Over Tamil Nadu Police Job Vacancy 2022
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் என்று சொல்லக்கூடிய அமைப்பில் உள்ள முதல்நிலை காவல் பதவிகள் முதல் கடை நிலை காவல் பதவிகள் வரை உள்ள அனைத்து நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகள் அனைத்தும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sub Inspector, Various Constable, Fireman, Jail Warder, Etc போன்ற தமிழ்நாடு காவல் துறையில் உள்ள பதவிகள் இந்த பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- TNUSRB வேலைகளுக்கு பெரும்பாலும் எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வு முறைகள் மூலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போலீஸ் அமைப்பில் இருந்து பனி நியமனம் வழங்கப்படும்.
- தமிழ்நாடு காவல்துறை பதவிகளுக்கு தகுதி ஆனவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://tnusrb.tn.gov.in/ என்ற இணைய வழி முகவரி மூலம் தமிழ்நாடு முழுக்க அப்ளை செய்து கொள்ளலாம்.
Tamil Nadu Police Job Vacancy Details 2022
SI Post Recruitment 2022
Announcer: | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் – TNUSRB |
Jobs Type: | தமிழ்நாடு போலீஸ் வேலைவாய்ப்பு |
Job Location: | தமிழ்நாடு முழுக்க |
Job Name: | Sub Inspector ( Taluk & AR ) |
Vacancies: | 444 – காலியிடம் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. |
Monthly Salary: | Rs. 25,000+ |
Qualification: |
|
Age Limit: | 47 – வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | இணையம் மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: |
|
Who can apply? |
|
Require Experience? | அனுபவம் தேவை இல்லை |
Is this a permanent job? | TN Police அமைப்பின் நிரந்திர அரசு வேலை |
Start Date: | 08-03-2022 |
End Date: | 07-04-2022 |
Selection Method: |
|
Where To Apply? | https://si2022.onlineregistrationform.org/ – என்ற முகவரியில் விண்ணப்பிக்க |
Apply Link: | Si Post Apply Here |
Notification & Syllabus: | See Below |
All Over Tamil Nadu Sub Inspector Of Police Post Tamil Nadu Police Job Vacancy 2022 தகவலை பார்த்த பிறகு விண்ணப்பிக்க
All About Tamil Nadu Police Job Vacancy FAQ:
1).Tamilnadu TNUSRB என்பதின் முழு பெயர் என்ன?
Tamilnadu Uniformed Services Recruitment Board – தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் என்பதே இதன் முழு பெயர் ஆகும்.
2).தமிழ்நாடு போலீஸ் பதவிகளின் வரிசைகள்?
- Director General of Police
- Addl. Director General of Police
- Inspector General of Police
- Superintendent of Police
- Deputy Commissioner of Police
- Assistant Superintendent of Police
- SDPO
- Assistant Commissioner
- Police Inspector
- Assistant Police Inspector
- Police Sub Inspector
- Head Constable
- Police Constable
3).தமிழ்நாடு போலீஸ் வேலைக்கு யார் யார் தகுதி ஆனவர்கள்?
பத்தாம் வகுப்பு முதல் ஏதாவது அங்கீகரிக்க பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தவர் வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர் என தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
4).தமிழ்நாடு காவல் வேலைக்கு எப்படி தேர்வு செய்வார்கள்?
- Written Test.
- Physical Measurement Test.
- Physical Efficiency Test.
- Physical Endurance Test.
- Medical Test.
- Documents Verification.
5).தமிழ்நாடு போலீஸ் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் https://tnusrb.tn.gov.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு IOngoing Recruitments இல் உள்ள Online Application என்ற லிங்க் ஐ Click செய்து உள்ளே செல்லுங்கள்.
- உள்ளே சென்றால் உங்களுக்கு உள்நுழைய Login Id தேவை, அதனால் இந்த வேலைக்கு Creat New User செய்து செய்துங்கள்.
- ஒரு முறை User Creat செய்த பின்பு Login செய்து உள்ளே செல்லுங்கள், உள்ளே சென்றால் இந்த வேலைக்கான இனைய வழி விண்ணப்பம் இருக்கும்.
- அதனை Click செய்து அதில் குறிப்பிட்ட படி சரியாக விண்ணப்பித்து, உங்களது விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.
Govt Jobs | Today Govt Jobs |
Private Jobs | Today Private Jobs |