Latest TNEGA Recruitment Vacancy 2022 | Manager Post

TNEGA Recruitment Vacancy 2022

  • Tamilnadu e-Governance Agency என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு அனைத்து மாவட்டம் தோறும் இருக்கக்கூடிய இ-சேவையில் உள்ள புத்தம் புதிய அனைத்து வித பதவிகளும் இங்கு குறிப்பிட்டுள்ளது.
  • Consulatant, Programmer, Assistant, Clerk, Manager, Office Staff, Accountant & Other போன்ற பதவிகள் தமிழ்நாடு இ-சேவை மையங்களில் இருந்து அதிக படியாக வருடம் தோறும் வெளியாகுகின்றது.
  • TN e-Governance Agency அமைப்பில் வெளியாகும் பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு ஒப்பானவை, இங்கு நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகளும் வெளியிடப்படும்.
  • கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை படி இணையம் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ தமிழ்நாடு இ-சேவை வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tnega Recruitment

TNEGA Recruitment Post List 2022

e-District Manager Post Vacancy 2022

Announcer: தமிழ்நாடு இ-சேவை மையம்
Jobs Type: TNEGA Department Jobs 
Job Location: திருநெல்வேலி, தமிழ்நாடு
Job Name: e-District Manager Post 
Vacancies: Limited 
Monthly Salary: Rs. 26,000/-
Qualification: BE / B.Tech / MCA / Msc / Related Degree 
Age Limit: 21 – 35 வயது வரை விண்ணப்பிக்கலாம் 
Age Relaxation: Also Provided 
Apply Mode: Online Mode Only 
Exam Fees: No Fee For All 
Who can apply? ஆண்கள் மற்றும் பெண்கள்
Require Experience? அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: 02-03-2022
End Date: 14-03-2022
Selection Method:
  • Online Examination
  • Interview 
Where To Apply? https://agaram.tn.gov.in/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 
Apply Link: Manager Post Apply 
Notification Link: See Below

Tamilnadu e-Governance Agency Department e-District Manager Post TNEGA Recruitment 2022 பதவியை தெரிந்த பின்பு விண்ணப்பிக்க. 



All About TNEGA Recruitment 2022

1).TNEGA எதற்காக உருவாக்கப்பட்டது?

நமக்கு தேவையான சில குறிப்பிட்ட ஆவணங்களை தமிழ்நாட்டில் நேரடியாக சென்று வாங்காமல் இணையம் வாயிலாக விண்ணப்பித்து எளிமையான முறை ஆவணக்களை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.


2).TNEGA அமைப்பு தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டத்தில் அமைந்துள்ளது?

ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டம் தோறும் இந்த இ – சேவை மையம் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட இடங்களில் அமைத்துள்ளது.


3).இ-சேவை மையத்தால் ஏற்பட்ட நன்மைகள்?

எளிய முறைகளில் ஆவணங்களை பெறுதல், வீண் அலைச்சலை குறைத்தல், போக்குவரத்து நெரிசல் தவிர்த்தல், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பல வழிகளில் இ-சேவை மையத்தால் அதிக பயன் ஏற்பட்டுள்ளது.


4).இ-சேவைமையத்தில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?

Typist, Data Entry Operator, Manager, Programmer, Tech Lead,  Editor, Assistant, Translator, Administrator, Consultant, Etc Post மற்றும் பல பதவிகள் இந்த அமைப்பில் கொடுக்கப்படும்.


5).TNEGA வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

எந்த மாவட்டங்களில் இ-சேவை வேலைகள் வழங்கப்படுகின்றதோ, அந்த மாவட்டங்களின் அதிகார பூர்வ இணையத்த்திற்கு சென்று, அங்குள்ள இணைய வழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அப்ளை செய்து கொள்ளுங்கள்.




Govt Jobs Today Govt Jobs 
Private Jobs Today Private Jobs