Tamil Nadu Collector Office Recruitment 2022 | Manager Post

Tamil Nadu District Collector Office Recruitment 2022 

  • தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு பதவிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
  • Village Assistant, Office Assistant, Law Officer, Case Worker, Social Worker, Clerk, Etc போன்ற பதவிகள் பெரும்பாலும் தமிழக மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் வெளியிடப்படும்.
  • எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்ட படிப்பு படித்த தமிழக விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Official Notification இல் குறிப்பிட்ட படி தபால் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ தங்கள் மாவட்ட இணையத்தில் சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Tn collector office jobs

All TN District Collector Office Recruitment 2022 Details 

Collector Office Manager Post 2022

Announcer: Tirunelvelli District Collector Office 
Jobs Type: TN Govt Jobs
Job Location: திருநெல்வேலி, தமிழ்நாடு
Job Name: EDistrict Manager Post 
Vacancies: Limited 
Monthly Salary: Rs. 20,000+
Qualification: BE / B.Tech / Msc / MCA / Related Degree 
Age Limit: See To Notification 
Age Relaxation: Also Provide 
Apply Mode: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: தேர்வு கட்டணம் இல்லை
Who can apply? ஆண்கள் மற்றும் பெண்கள்
Require Experience? அனுபவம் இருந்தால் நல்லது
Start Date: 01-03-2022
End Date: 14-03-2022
Selection Method:
  • Online Test
  • Interview 
Where To Apply? https://agaram.tn.gov.in/ – என்ற முகவரியில் விண்ணப்பிக்க 
Apply Link: Manager Post Apply 
Notification Link: See Below 

மேலே உள்ள EDistrict Manager Post TN Collector Office Recruitment 2022 பதவியை தெரிந்த பின்பு விண்ணப்பிக்க 



All About Collector Office Recruitment 2022 

1).TN Collector Office வேலை என்றால் என்ன?

மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நேரடியா சென்று தினம் தோறும் பனி செய்வதாகும், எடுக்கட்டாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு, திருத்துதல், ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் பல துறை சார்ந்த பதவிகள்.


2).தமிழ்நாடு ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடைப்பது ஈஸியா?

தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசு அமைப்புகளை ஒப்பிடும் பொழுது, இந்த துறைகளில் வேலை கிடைப்பது மிகவும் எளிதானது, ஆனால் பெரும்பாலும் Collector Office பதவிகள் குறைவாகவே அறிவிக்கப்படும்.


3).தமிழ்நாடு கலெக்டர் ஆபிசில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையை முதலில் பார்த்து தெரிந்து கொண்டு, அதில் கொடுக்கப்பட்ட பாட திட்டங்களை தெளிவாக படித்து தேர்வு எழுதினால் கட்டாயம் வேலை கிடைக்கும்.


4).தமிழக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?

Village Assistant, Case Worker, Member, Law Officer, Social Worker, Office Assistant, E-District Manager, Cleaner Post போன்ற பதவிகள் தமிழக கலெக்டர் அலுவலகத்தில் அதிகமாக கொடுக்கப்படும்.


5).TN Collector Office வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

உங்கள் மாவட்டம் எதுவோ அந்த மாவட்ட இணையத்தில் இதற்கான இனைய வழி விண்ணப்ப படிவம் இருக்கும், அதனை Click செய்து அங்கெ விண்ணப்பிக்க. பிறகு உங்களது விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.



Govt Jobs Today Govt Jobs 
Private Jobs Today Private Jobs