2022 ஆவின் வேலைவாய்ப்பு சென்னை இன்றைய தகவல்கள்

ஆவின் வேலைவாய்ப்பு சென்னை மாவட்ட பதவிகள் 2022

  • இந்த பக்கத்தில் ஆவின் நிறுவனத்தின் தலைமை இடமான சென்னை பக்கத்தில் வெளியாகும் காலியிட விவரம் கீழே உள்ளது.
  • சென்னை மாவட்டம் தமிழ்நாடு ஆவின் கொள் முதல் மற்றும் ஆவின் பாலகத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் ஆகும்.
  • பெரும்பாலான ஆவின் பதவிகள் சென்னை, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டத்திலே AAVIN பதவிகள் முழுக்க வெளியாகும்.
  • இங்கு சென்னை மாவட்ட ஆவின் துறையின் சிறிய பதவிகள் முதல் பெரிய பதவிகள் வரை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் வேலைவாய்ப்பு சென்னை

ஆவின் வேலைவாய்ப்பு சென்னை பற்றிய தகவல்கள் 2022

ஆவின் பதவியை பற்றிய தகவல்கள் 2022

அறிவிப்பாளர்: தமிழ்நாடு ஆவின் அமைப்பு
வேலை வகை: தமிழக அரசு வேலைகள்
பணியிடம்: ஈரோடு மாவட்டம்
பணியின் பெயர்: கால்நடை ஆலோசகர் பதவி
காலியிடங்கள்: வரையறுக்கப்பட்டவை
மாத சம்பளம்: ரூ. 30,000 – 43,000/-
தகுதி: B.V,Sc வேட்பாளர்
வயது வரம்பு: அதிகபட்சம் 50 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை: Offline ( By Postal )
தேர்வு கட்டணம்: கட்டணம் எதுவும் இல்லை
யார் விண்ணப்பிக்கலாம்: ஆண்கள் மற்றும் பெண்கள்
வேலை அனுபவம்: துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது
தொடக்க தேதி: கூடிய விரைவில்
தேர்வு முறை நேர்காணல் மட்டுமே
அறிவிப்பு பக்கம் Chennai Avin Career Page

மேலே கூறப்பட்ட ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு ஆவின் அமைப்பு பதவிக்கான தகவலை சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு இங்கே விண்ணப்பிக்கவும்.



AAVIN Recruitment FAQ

Q1. சென்னை ஆவின் அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

தொழிற்சாலை மேற்பார்வையாளர், தொழிற்சாலை உதவியாளர், தொழிற்சாலை வேலை, ஆவின் டிரைவர், ஃபிட்டர், மெக்கானிக், பிளம்பர், எக்ஸிகியூட்டிவ்,மற்றும் பல்வேறு பதவிகள் சென்னை ஆவின் அமைப்பில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.


Q2. சென்னை ஆவின் அமைப்பில் வெளியாகும் பதவிக்கான சம்பள விவரங்கள்?

தொழிற்சாலை மேற்பார்வையாளர்( 22,000 – 45,000+), தொழிற்சாலை உதவியாளர்( 10,000 – 25,000+), தொழிற்சாலை வேலை( 8,000 – 17,000+), ஆவின் டிரைவர்( 14,000 – 24,000+), ஃபிட்டர்( 12,500 – 27,000+), மெக்கானிக்( 12,500 – 25,000+ ), பிளம்பர ( 14,000 – 24,000+) , எக்ஸிகியூட்டிவ் ( 18,000 – 40,000+)


Q3. சென்னை ஆவின் அமைப்பின் தலைமை அலுவலத்தில் முகவரி என்ன?

ட்சம்ப்ப் ல்டட்., ஆவின் இல்லம், பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை,நந்தனம், சென்னை என்ற முகவரியே சென்னை ஆவின் அமைப்பின் தலையிடம் ஆகும்.