தமிழ்நாடு உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2022

உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு தகவல் 2022 – தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய உயர் நீதிமன்ற வேலை வாய்ப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்ற அனைத்து கிளைகள் சார்ந்த வேலைகள் அனைத்தும் கீழே உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு போன்ற படிப்புகள் படித்த அனைத்து விதமான ஆண்கள் மற்றும் பெண்களுக்காக கீழே தமிழ்நாடு உயர் நீதிமன்ற வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மதுரை போன்ற உயர் நீதிமன்ற வேலைகளும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு

தமிழக உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு தகவல் 2022

Tamil Nadu High Court Recruitment 2022 Details

அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம்
வகை: நீதிமன்ற வேலைகள்
இடம்: சென்னை ( தமிழ்நாடு ) 
பதவி:
  • Process Writer
  • Xerox Operator
  • Driver Post
காலியிடம்: பல்வேறு காலியிடம்
சம்பளம்: ரூ. 16,000+ மாதம்
கல்வி தகுதி: எட்டாம் / பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு 
வயது வரம்பு: அதிகபட்சம் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்
அப்ளை முறை: இணையம் மூலம்
நபர்கள்: ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: கூடிய விரைவில்
இணையம்: mhc.tn.gov.in
முழு அறிவிப்பு:  MHC Notification Page 

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்ட உயர் நீதிமன்ற அவர் சார்ந்த பதவிக்கு  தகுதியுள்ள நபர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட அனைத்து மாவட்ட உயர்நீதிமன்ற வேலைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொண்டு பிறகு மேலே குறிப்பிட்ட பதவிகள் நிரந்தர பதவிகளா அல்லது தற்காலிக பதவிகளா என்று முழுமையாக அறிந்து கொண்ட பிறகு அந்த வேலைகளுக்கு இங்கே குறிப்பிட்ட இணைய முகவரி மூலமாகவோ அல்லது தபால் முகவரி மூலமாகவோ சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

இணைய முகவரியை பொறுத்தவரை மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக சென்று விண்ணப்பித்து கொள்ளுங்கள். தபால் முகவரியை பொருத்தவரை ஆபீஷியல் நோடிஃபிகேஷன் இல் கொடுக்கப்பட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி உயர்நீதிமன்ற வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான முழு தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.