இன்றைய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு தகவல்கள் 2022

அனைத்திந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022

  • இந்தியா அஞ்சல்துறை அமைப்பில் இருந்து இந்திய முழுக்க பல்வேறு காலியிடம் தினம்தோறும் வெளியாகுகின்றன.
  • இந்தியா தபால் துறை வேலைவாய்ப்பு என்பது மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு மத்திய அரசு பதவியாகும்.
  • தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள அஞ்சல் துறை பதவிக்கு இந்தியா குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக்க.
  • மேலும் இந்தியா அஞ்சல் பதவிக்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரம் அனைத்து கீழே சொல்லப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரம் 2022

புதிய தபால் துறை வேலைவாய்ப்பு பதவிகள் 2022

Department: Indian Post Office
Job Type: Central Govt Jobs
Job Location: Tamil Nadu & Other State
Post Name: Staff Car Driver Post
Vacancy: Various Vacancy
Monthly Salary:
Rs. 20,000+
Qualify: 8th / 10th
Apply Mode: Offline ( By Postal )
Start Date: As Soon
Selection Mode: Interview Only
Notification & Apply Link: Official Career Page

கொடுக்கப்பட்ட Indian Post Office Tamil Nadu & Other State Staff Car Driver Post 2022  தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க



போஸ்ட் ஆபீஸ் வேலை பற்றிய பிற விவரம் 

Q1. அஞ்சல் துறை அமைப்பில் வெளியாகும் பதவிகளின் பெயர்கள்?

ஸ்டாஃப் கார் டிரைவர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டக் சேவக், தபால் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர், தபால்காரர், பல்பணி ஊழியர்கள் போன்ற பதவிகள் இந்தியா தபால் துறையில் இருந்து இந்தியா முழுக்க எதிர்பார்க்கலாம்.


Q2. இந்தியா தபால் துறையில் எழுத்து தேர்வு இல்லாமால் நிரந்திர பதவிகள் கிடைக்குமா?

கட்டாயம் இந்தியா அஞ்சல் துறை அமைப்பில் எழுத்து தேர்வு இல்லாமல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு இந்தியா அஞ்சல் துறை நிரந்திர பதவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், ஸ்டாஃப் கார் டிரைவர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டக் சேவக் போன்ற இந்தியா தபால் துறை பதவிக்கு எழுத்து தேர்வு கிடையாது.


Q3. இந்தியா அஞ்சல் துறை பதவிக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாமா?

இந்தியா அஞ்சல் துறையில் இருந்து வெளியாகும் பெரும்பாலான பதவிக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இது தவிர பல மத்திய அரசு பதவிக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய இங்கே கொடுக்கப்படும் அஞ்சல் துறை பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.