2022 வேளாண்மை துறை வேலைவாய்ப்பு | Velanmai Thurai Velaivaippu Apply Now

புத்தம் புதிய வேளாண்மை துறை வேலைவாய்ப்பு 2022

  • இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு வேளாண்மைத்துறையில் இருந்து வெளியான புதிய பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது.
  • TNAU பதவிகளை தவிர மற்ற தமிழக வேளாண் சார்ந்த பதவிகளும் இந்த பக்கத்தில் தமிழக மக்களுக்காக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழக வேளாண் அமைப்புகளில் பல்வேறு பதவிகள் இடம்பெற்றுள்ளது. அவை அனைத்தும் தமிழ்நாடு மக்களுக்காக கீழே உள்ளது.
  • மேலும் தமிழ்நாடு வேளாண்துறை சார்ந்த பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ளது.

வேளாண்மை துறை வேலைவாய்ப்பு

வேளாண்மை துறை வேலைவாய்ப்பு இன்றைய பதவிகள் 2022

TNAU Velanmai Thurai Velaivaippu Post Details 2022

அறிவிப்பாளர்: Tamil Nadu Agriculture University 
வேலை வகை: TN University Jobs
பணியிடம்: Coimbatore, Tamil Nadu 
பணியின் பெயர்: Junior Research Fellow 
காலியிடங்கள்: Various 
மாத சம்பளம்: Rs. 20,000/-
தகுதி: B.Sc in Agriculture | Horticulture | Home Science
வயது வரம்பு: See To Notification
விண்ணப்பிக்கும் முறை: Walk In Interview Mode 
தேர்வு கட்டணம்: No Fee 
யார் விண்ணப்பிக்கலாம்: Male & Female 
வேலை அனுபவம்: Experienced & Un Experienced 
Venue தேதி: 11-08-2022 ( 10 AM )
அறிவிப்பு பக்கம் TNAU Post Apply Details

இங்கே சொல்லப்பட்ட Tamil Nadu Agriculture University Junior Research Fellow 2022 தகவலை அறிந்த பிறகு விண்ணப்பிக்க.



Velanmai Thurai Velaivaippu Other FAQ

Q1. தமிழ்நாடு வேளாண்துறையில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

வேளாண் அலுவலர், வேளாண் பராமரிப்பாளர், வேளாண் பணியாளர், வேளாண் உதவியாளர், திட்டக் கூட்டாளி, இளநிலை ஆராய்ச்சிக் கூட்டாளி, வேளாண் உதவியாளர், ஓட்டுநர் மற்றும் பல்வேறு பதவிகள் தமிழ்நாடு வேளாண் அமைப்புகளில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.


Q2. எந்தந்த தமிழக வேளாண்துறையில் அரசு வேலை கிடைக்கும்?

தமிழக வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் ஆராச்சி நிலையம். மத்திய வேளாண் அமைப்பு, மாநில வேளாண் அமைப்பு போன்ற வேளாண் அமைப்புகளில் இருந்து தமிழ்நாடு வேளாண் அரசு பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


Q3. தமிழக வேளாண்துறையில் வெளியாகவும் பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் தேர்வு செய்த தமிழக வேளாண் அமைப்பின் பதவிகளை தெளிவாக கீழே பார்க்கவும். பிறகு அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி இணையம் மூலமாவோ அல்லது தபால் முகவரி மூலமாகவோ சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.