Tamil Nadu Taluk Office Recruitment Vacancy 2022
- அனைத்து மாவட்ட தமிழக தாலுக்கா அலுவலக வேலைவாய்ப்பு பதவிகள் அனைத்தும், தாலுக்கா பதவிகளுக்கு விருப்பம் உள்ள நபர்களுக்கு கீழே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கிராம உதவியாளர், உதவியாளர், எழுத்தாளர், அலுவலக பணியாளர், பியூன், கிளெர்க், முதல் நிலை அதிகாரி, இரண்டாம் நிலை அதிகாரி போன்ற பதவிகள் தமிழ்நாடு தாலுகாவில் இருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கீழ் அமைந்துள்ள அனைத்து மாவட்ட தாலுக்கா பதவிகள் அனைத்தும் இந்த ஒரே பக்கத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
- கீழே கொடுக்கப்பட்ட பதவிகளை பொறுத்து தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ TN Taluk Official Notification இல் குறிப்பிட்ட படி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
All Over TN District Taluk Office Recruitment 2022
Village Assistant Post Details 2022
Announcer: | Theni District Taluk Office |
Jobs Type: | TN Govt Jobs |
Job Location: | தேனி, தமிழ்நாடு |
Job Name: | Village Assitant Post |
Vacancies: | 08 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது |
Monthly Salary: | Rs. 11,100 – 35,100/- |
Qualification: | 5th / 8th / 10th & Tamil Write And Read Person |
Age Limit: | 21 – 37 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | தபால் மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: | தேர்வு கட்டணம் கிடையாது |
Who can apply? | ஆண்கள் மற்றும் பெண்கள் |
Require Experience? | அனுபவம் தேவை இல்லை |
Start Date: | 01-03-2022 |
End Date: | 18-03-2022 |
Selection Method: |
|
Where To Apply? | Official Notification இல் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification & Application Form: | See Below |
மேலே குறிப்பிட்ட Theni District Taluk Office Village Assitant Post 2022 போஸ்டை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க
All About Taluk Office Recruitment FAQ:
1).கல்வி அறிவில் முதன்மையாக உள்ள மாவட்டங்கள் எது?
கன்னியாகுமாரி, சென்னை, தூத்துக்குடி, நீலகிரி போன்ற மாவட்டங்கள் தமிழ்நாட்டில் கல்வி அறிவில் முதன்மையாக உள்ள மாவட்டங்கள் ஆகும்.
2).படிப்பு அறிவில் தமிழ்நாடு மாவட்டம் பெற்ற சதவீதம் என்ன?
கன்னியாகுமாரி – 91.80%, சென்னை – 90.50%, தூத்துக்குடி – 88.20%, நீலகிரி – 86.65% போன்ற மாவட்டங்கள் தமிழ்நாடு படிப்பு அறிவில் அதிக சதவிதம் பெற்ற மாவட்டங்கள் ஆகும்.
3).தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது?
தமிழ்நாட்டில மொத்தமாக 38 மாவட்டங்கள் இன்று உள்ளது, இந்த மாவட்டங்கள் அனைத்திலும் பல தாலுகா அமைந்துள்ளது, தாலுக்கா அலுவலக வேலைகள் அவ்வப்போது தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும்.
4).தமிழ்நாடு தாலுகா வேலைவாய்ப்பு பதவிகள் எப்போது வெளியிடப்படும்?
இந்த துறையில் மற்ற Tnpsc, Tnusrb, Tn Forest, Upsc போன்ற துறைகளை காட்டிலும், குறைவான பதவிகளே அவ்வப்போது வெளியிடப்படும், தமிழக தாலுகா அமைப்பில் இருந்து இந்த பக்கத்தில் நிரந்திர மற்றும் தற்காலிக அரசு பதவிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
5).தமிழ்நாடு தாலுகா வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக தாலுக்கா பதவிகளின் விண்ணப்பிக்கும் முறை பதவிகளை பொறுத்து மாறுபடும், எடுத்துக்காட்டாக சில பதவிகளுக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்றும் சில பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால் மேலே உள்ள அட்டவனையை பார்த்த விண்ணப்பிக்க.
Govt Jobs | Today Govt Jobs |
Private Jobs | Today Private Jobs |