back to top
HomeTN Govt JobsTEXCO Weekly Vacancies This Week 2024 - Apply At www.texco.in

TEXCO Weekly Vacancies This Week 2024 – Apply At www.texco.in

Tamil Nadu TEXCO Weekly Vacancies This Week March 2024 Tamilnadu Ex-Servicemen’s Corporation Limited என்ற அமைப்பில் உள்ள TEXCO வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு TEXCO வேலைகளுக்கு தகுதி மற்றும் சம்பளம் அடிப்படையில் வாரம் தோறும் TEXCO பதவிகள் வெளியிடப்படும் TN Ex-Servicemen’s Corporation Limited வேலைக்கு தகுதி ஆனவர்கள் அனைவரும் கீழே உள்ள TEXCO தகவலை சரியாக பார்க்கவும். மேலும் இந்த TEXCO Weekly Vacancies முழு விவரம் கீழே உள்ளது. மேலும் அறிய https://www.texco.in இணையத்திற்கு செல்க.

Tamilnadu texco jobs

TN TEXCO Weekly Vacancies This Week March 2024 Details

Announcer:Tamilnadu Ex-Servicemen’s Corporation Limited
Job Type:TN Govt Jobs
Job Location:All Over Tamil Nadu 
Job Name:
  • Head Security Guard 
  • Assistant Security Officer 
  • Project Officer 
  • Junior Assistant 
  • Driver 
  • Other Post 
Vacancy:Limited
Monthly Salary:Rs. 35,000+
Qualification:10th / 12th /Any Degree + Experience 
Age Limit:A Maximum Of 38 Years
Apply Mode:Offline Postal / Online 
Exam Fees:No Application Fees
Who Can Apply:Male & Female
Close Date:Refer To Notification
Selection:
  • Short List
  • Interview 

[wptb id=11469]

TEXCO அமைப்பு:

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு சமூகங்களின் தேவைகளின் அடிப்படையில் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை வழங்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

 சில பதவிகளின் பெயர்கள்:

மருந்தாளுநர், ஆட்டோ மொபைல் மெக்கானிக்ஸ், ஓட்டுநர்கள், கணக்காளர், கணினி படித்தவர், வார்டன், செவிலியர் உதவியாளர், எழுத்தர்கள், தட்டச்சர், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், தீயணைப்புப் பணியாளர்கள், கன் மேன், போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்மந்தப்பட்ட பதவிகள் அமைப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.

யாருக்கு வேலை கிடைக்கும்:

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு TEXCO அமைப்பின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுக்க வேலை கிடைக்கும்.

 TEXCO Post Apply Online

TEXCO Official Notification

TEXCO Post Notice Details 

Tamil Nadu Latest Job Vacancy ( Apply )

Tamilnadu Govt Job Vacancy ( New )

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular