தமிழ்நாடு மற்றும் மற்ற சுகாதார துறை வேலைவாய்ப்பு 2022
- இந்த சுகாதார வேலைவாய்ப்பு பக்கத்தின் மூலமாக மத்திய மற்றும் மாநில சுகாதார பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது.
- அனைத்திந்திய சுகாதார துறை பதவிக்கு எட்டாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை மருத்துவ பதவிகள் இடம்பெற்றுள்ளது
- தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள மருத்துவ நிரந்திர பதவிக்கு எழுத்து தேர்வு மூலம் உங்களை தேர்வு செய்வார்கள்.
- மேலும் இந்த அனைத்திந்திய சுகாதார துறை சார்ந்த அனைத்து பதவிகள் மற்றும் விண்ணப்பிக்க முறை கீழே உள்ளது.
புதிய சுகாதார துறை வேலைவாய்ப்பு தகவல்கள் 2022
தமிழ்நாடு சுகாதார துறை வேலைகள் 2022
Department: | தமிழ்நாடு சுகாதார துறை அமைப்பு |
Job Type: | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
Job Location: | புதுக்கோட்டை |
Post Name: |
|
Vacancy: | 07 – Vacancy |
Monthly Salary: |
Rs. 12,000 – 40,000/- |
Qualify: | 10th / ITI / BE / B.Tech / B.com / MBBS / BDS / Other |
Apply Mode: | Offline |
Start Date: | 19-07-2022 |
Close Date: | 25-07-2022 |
Selection Mode: | நேர்முக தேர்வு மட்டும் |
Notification & Apply Link: | Apply Details |
மேலே குறிப்பிட்ட தமிழ்நாடு சுகாதார துறை அமைப்பு மாவட்ட ஆலோசகர், உளவியலாளர், சமூகசேவகர் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பொறிமுறையாளர், கணக்கு உதவியாளர் பதவி தகவலை தெளிவாக பார்த்து இங்கு விண்ணப்பிக்க
சுகாதார துறை வேலைவாய்ப்பு பற்றிய கருத்து
Q1. சுகாதார அமைப்பில் வெளியாகும் சில பதவிகள் பெயர்கள்?
ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருந்தாளுநர், வரவேற்பாளர், உதவியாளர், செவிலியர், மருத்துவமனை வார்டன், மருத்துவர், ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர்.மற்றும் பல்வேறு பதவிகள் சுகாதார அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்
Q2. மருத்துவ துறை உள்ள சில பதவிக்கான சம்பள விவரங்கள்?
ஆம்புலன்ஸ் டிரைவர் (10,000 – 30,000+), மருந்தாளர் (15,000 – 42,000+), வரவேற்பாளர் (12,500 – 35,000+), அட்டெண்டர் (15,000+), செவிலியர் (13,500 – 48,000), மருத்துவமனை (0+ வார்டன் 0,000+), 30,000 – 95,000+), ஆய்வக உதவியாளர் (15,000 – 45,000+), தொழில்நுட்ப வல்லுநர் (16,000 – 50,000+) போன்ற மருத்துவ பதவிகளில் இப்படி சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
Q3. மத்திய மற்றும் மாநில சுகாதார துறை பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
பொதுவாக சுகாதார துறை நிரந்திர அரசு பதவிக்கு குறிப்பிட்ட இணையம் முகவரி மூலம் சரியான விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். பெரும்பாலான தற்காலிக சுகாதாரத்துறை பதவிக்கு இல் கொடுக்கப்பட்ட தபால் முகவரி மூலம் விண்ணப்பிக்க நேரிடும்.