தமிழ்நாடு சென்னை ஐஐடி துறை வேலைவாய்ப்பு 2023 – சென்னை ஐஐடி மூலமாக Administrative Officer என்ற பதவிகளுக்கான ஒரு காலி இடங்கள் சென்னையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள Administrative Officer பதவிக்கு மாதந்தோறும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பிக்க.
புத்தம் புதிய தமிழ்நாடு சென்னை ஐஐடி துறை வேலைவாய்ப்பு 2023
Announcer: | IIT Madras Department |
Job Type: | Central Govt Jobs |
Location: | Chennai |
Job Name: | Administrative Officer |
Vacancy: | One Vacancy |
Salary: | Rs. 40,000 – 60,000/- Per Month |
Qualify: | Under Graduate / Post Graduate |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Online Mode |
Candidate: | Qualified Candidate Only |
Selection: |
|
Start Date: | 24-03-2023 |
Close Date: | 14-04-2023 |
Apply Link: | See Below |
Chennai IIT Post Apply Step
IIT Madras Department மூலமாக இந்த பக்கத்தில் புதிதாக Administrative Officer என்ற பதவிக்கான காலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையை தெரிந்து கொண்டு பிறகு, நேரடி லிங்க் மூலமாக நீங்கள் இந்த சென்னை ஐடி வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Notification Link |
IIT Madras Apply Link |