TNPSC Group 4 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பதில்கள் PDF 2022 – TNPSC தேர்வு மூலமாக வெளியான முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் இதுவரை நடந்து முடிந்த அனைத்து TNPSC Group 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினா விடைகள் https://www.tnpsc.gov.in/ என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையம் மூலமாக இங்கே குறிப்பிட பட்டவையாகும். மேலும் இதற்கான முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய TNPSC Group 4 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பதில்கள் PDF 2022 தகவல்
முந்தைய ஆண்டுகள்
இதுவரை நடைபெற்ற அனைத்து விதமான TNPSC Group 4 தேர்வுக்கானமுந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2018, 2019, 2022 ஆம் வருடங்களில் நடைபெற்ற TNPSC Group 4 தேர்வுக்கான வினா விடைகள் அனைத்தும் இந்த பக்கத்தில் அதிகாரபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள TNPSC Group 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ வினா விடைகளை தெரிந்து கொண்டு TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகுங்கள்.
இதற்கான பலன்
நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள TNPSC Group 4 தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினவிடைகளை தெரிந்து கொள்வதன் மூலமாக TNPSC Group 4 தேர்வுக்கு எப்படிப்பட்ட வினாக்கள் எப்படிப்பட்ட காலகட்டங்களில் வந்துள்ளது என்பதை சரியாக கணித்துக் கொள்ளலாம். அதே போல் இனி வரவிருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட பாடத்திட்டத்தின்படி எப்படி வினாத்தாள்கள் வடிவம் அமைந்திருக்கும் என்பதை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதனால் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் படிப்பது மிகவும் அவசியமாகும்.
தெரிந்து கொள்ளும் முறை
TNPSC Group 4 தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினா விடைகளை தெரிந்து கொள்ளும் பொழுது சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் அனைத்தும் சரியானவை அதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களின் தகவல்கள் சரியானவை என்று தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு உங்களுக்கான வினாக்களை மட்டும் எழுப்பி அதற்கான விடையை உங்கள் கற்பனையே நீங்கள் சொல்லிக் கொண்டு பழகி வந்தால். TNPSC Group 4 தேர்வுக்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
அதிகாரபூர்வ இணையம்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து TNPSC Group 4 தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினாக்கள் அனைத்தும் https://www.tnpsc.gov.in என்ற இணைய மூலமாக மட்டுமே எடுக்கப்பட்டவையாகும். இந்த இணையம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இணையம் ஆகும். இந்த இணையத்தில் தான் TNPSC அமைப்பில் இருந்து வெளியாகும் அனைத்து வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் அதற்கான முறைகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவலும் தெரிவிக்கப்படும்.
TNPSC Group 4 வினாத்தாள்
கீழே அனைத்து TNPSC Group 4 தேர்வுக்கான முந்தைய ஆண்டு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இது தவிர பல்வேறு மாதிரி வினாத்தாள்கள் நமது இணையதளத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதனையும் தெரிந்துகொண்டு TNPSC Group 4 தேர்வில் நல்ல முறையில் அதனை வெல்லவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள TNPSC Group 4 தேர்வுக்கான பிடிஎஃப் களை முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
TNPSC Group 4 All Question & Answer Key
2022 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2019 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2018 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2016 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2014 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2013 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2012 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |
2011 TNPSC Group 4 Question Paper with Answer Key | Download |