ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2022 – தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் வாரியாக அமைந்துள்ள ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வெளியாகும் அனைத்து விதமான சிறிய வேலைகள் முதல் பெரிய வேலைகள் வரை அனைத்துவிதமான ஊரக வளர்ச்சித்துறை வேலைகளும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சித்துறை வேலைகள் மற்றும் தற்காலிக வேலைகள் ஆகும். இங்கே கொடுக்கப்படும் ஊரக வளர்ச்சி துறை நிரந்தர வேலை காட்டிலும், தற்காலிக வேலை அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதற்கு பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2022
Various Post Tamil Nadu TNRD Recruitment 2022 Details
அமைப்பு: | தமிழக ஊரக வளர்ச்சி துறை ( TNRD ) |
வகை: | தமிழக அரசு வேலை |
இடம்: | தமிழ்நாடு முழுக்க |
பதவி: |
|
காளியிடம் : | பல்வேறு காலியிடம் |
சம்பளம்: | ரூ. 50,000+ மாதம் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் / பட்ட படிப்பு |
வயது வரம்பு: | 45 – வயது வரை |
அப்ளை முறை: | இணையம் / தபால் மூலம் |
நபர்கள்: | ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | கூடிய விரைவில் |
தேர்வு முறை: |
|
அப்ளை லிங்க்: | TNRD Post Apply Details |
தமிழக ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி துறை அமைப்பின் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு சார்ந்த விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் மேலே கொடுக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைப்பின் வேலை சார்ந்த அனைத்து தகவலையும் சரியாக தெரிந்து கொள்ளுங்கள். சரியாக தெரிந்து கொண்ட பிறகு மேலே குறிப்பிட்ட விண்ணப்ப முறையின்படி தபால் மூலமாகவோ அல்லது இணைய முகவரி மூலமாகவோ சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைப்பில் தற்காலிக மற்றும் நிரந்தர பதவிகள் இருப்பதால் விண்ணப்பிக்கும் போது அந்தந்த பதவிகளை பொருத்து விண்ணப்பிக்கும் முறை மாறுபடும். பெரும்பாலும் ஊரக வளர்ச்சி துறை அமைப்பிலிருந்து அதிகம் தற்காலிக பதவிகளே அதிகம் வெளியாகும். அதனால் பெரும்பலான பதவிகளுக்கு அவர்கள் குறிப்பிடும் தபால் முகவரி மூலம், விண்ணப்பிக்க வேண்டும்.