Latest Assistant Post UPSC 2021 Vacancy
- Union Public Service Commission என்ற மத்திய அரசின் முதன்மை துறையில் இருந்து Junior Scale Post, Assistant Divisional Medical Officer, General Duty Medical Officer பதவிகளுக்கான காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
- UPSC வேலைக்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம், SC, ST வகுப்பை சார்ந்தவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
- https://upsconline.nic.in/ என்ற இணையம் வாயிலாக மட்டுமே இந்த வேளைக்கு விண்ணப்பிக்க வேண்டும், தகுதி ஆனவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் இந்த Medical Officer UPSC 2021 Vacancy வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Assistant, Junior Scale Post UPSC 2021 Vacancy வேலைக்கான முக்கிய தகவல்கள்:
அறிவித்தவர்:
Union Public Service Commission
வேலைவாய்ப்பு வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:
புது டெல்லி
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
All Over India
பணியின் பெயர்:
- Junior Scale Post
- Assistant
- Divisional Medical Officer
- General Duty Medical Officer
காலிப்பணியிடம்:
838 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
Rs. 50,000+
வருட சம்பளம்:
Rs. 700,000+
கல்வி தகுதி:
A Degree In medical Field
வயது வரம்பு:
35+ வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
இது நிரந்திர வேலையா?
மத்திய UPSC அமைப்பின் நிரந்திர வேலைவாய்ப்பு.
தேர்வுக்கட்டணம்:
Rs. 200/-
இதற்கு யார் கட்டணம் செலுத்த வேண்டும்?
General / OBC – 250/-
இதற்கு யார் கட்டணம் செலுத்த வேண்டாம்?
SC / ST / – No Fess
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய இடம்:
https://upsconline.nic.in/ – .என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
https://upsconline.nic.in/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
07.07.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
27.07.2021
மற்ற தேதி விவரம்?
மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Test
- Personality Test
- Interview
Assistant UPSC 2021 Vacancy வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் கீழே உள்ள UPSC Assistant Official Notification ஐ முழுமையாக பாருங்கள், பிறகு https://upsconline.nic.in/ என்ற இணையத்துக்கு செல்லுங்கள்.
- அங்கே முதலில் Candidate Login In செய்து கொள்ளுங்கள், பிறகு செய்து உள்ளே செல்லுங்கள்.
- அங்கே இந்த UPSC Assistant வேலைக்கான Application Form இருக்கும், அதனை இணையம் முலமாக சரியாக பூர்த்தி செய்து, உங்களது விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.
- மேலும் அறிய கீழே உள்ள UPSC Official Notification ஐ முழுமையாக பாருங்கள்.
UPSC Assistant வேலைக்கான Official Notification
upsc-recruitment-2021_compressedதயவு செய்து மேலே உள்ள UPSC Assistant And Other Post Official Notification ஐ பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.
இதற்கான Apply Link | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |
இன்றைய தனியார் வேலை | Click Here |