தமிழக ஆசிரியர் வேலைவாய்ப்பு புதிய தகவல்கள் 2022
- இந்த பக்கத்தின் மூலமாக அனைத்திந்தியா ஆசிரியர் பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு மக்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் தமிழ்நாடு அரசு நிரந்திர மற்றும் தற்காலிக ஆசிரியர் பதவிகள் அனைத்தும் இந்த பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு ஆசிரியர் பதவிக்கு பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த அனைவருக்கும் விண்ணப்பிக்க.
- மேலும் கீழே ஆசிரியர் துறைசார்ந்த அனைத்து பதவிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆசிரியர் வேலைவாய்ப்பு தகவல் தமிழ்நாடு 2022
Tamil Nadu Temporary Teacher Vacancy 2022
Announcer: | Tamil Nadu School Education ( Tamil Nadu Govt School ) |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | All Over Tamil Nadu |
Job Name: |
|
Vacancy: | 13,331 – காலியிடம் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது |
Monthly Salary: | Rs. 12,000+ |
Qualification: | Under Graduate / Post Graduate / B.Ed / Related Degree |
Age Limit: | See To Notification |
Apply Mode: | Offline Mode |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | All Over Tamil Nadu Male & Female |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Job Valid: | தற்காலிக அரசு வேலை |
Start Date: | July – 2022 |
Close Date: | September – 2022 |
Selection Method: |
|
Official Notification: | Official Notification |
இங்கே தெரிவிக்கப்பட்ட Tamil Nadu School Education Various TN School Teacher Post 2022 பதவியை முழுமையாக அறிந்த பிறகு விண்ணப்பிக்க
நிரந்திர மற்றும் தற்காலிக ஆசிரியர் பணி பற்றிய கருத்து
Q1. தமிழ்நாடு ஆசிரியர் துறை பதவிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் அரசு சான்றிதல் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
Q2. தமிழ்நாடு ஆசிரியர் துறையில் வெளியாகும் பதவிக்கான சம்பள விவரம்?
தமிழ்நாடு ஆசிரியர் துறையில் வெளியாகும் பதவிக்கு2 20,000 முதல் 70,000 வரை சம்பளம் கிடைக்கும். இதில் நிரந்திர மற்றும் தற்காலிக அரசு பதவிகள் உள்ளன. மேலும் உயர்ந்த பதவிகளை பொறுத்து ஆசிரியர் பதவிக்கு சம்பள விகிதம் மாறுபடும்.
Q3. தமிழ்நாடு ஆசிரியர் துறை பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாட்டில் வெளியாகும் ஆசிரியர் பதவிக்கு அதில் கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ இணையம் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவோ ஆசிரியர் துறை பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.