Central Govt UPSC Notification 2022 Tamil – இந்தியாவின் முதன்மை பதவிகள் என்று சொல்லக்கூடிய இந்தியாவின் குடிமை பதவிகள் மற்றும் அதற்கு நிகரான Union Public Service Commission அமைப்பில் கீழ் வரும் அனைத்து பதவிகளும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Civil Service, Indian Forest Service Post, CDS, NDA, Geo-Scientist, Engineering Post, Higher Grade Officer, Economic Officer, SDE, DPA, Assistant Director, Assistant, Deputy Director, Etc Post மற்றும் பல பதவிகள் UPSC அமைப்பில் இருந்து எதிர்பார்க்கலாம். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்பது மத்திய அரசு அமைப்பாகும், இதன் கீழ் வரும் அனைத்து பதவிகளும் உயர்ந்த பதவிகள் மற்றும் அதிக சம்பளம் தரக்கூடிய பதவிகளாகும், கீழே இதற்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை, Official UPSC Notification போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Union Public Service Commission வேலைக்கு குறிப்பிட்ட தகுதி உடைய நபர்கள் மட்டும், www.upsc.gov.in – என்ற இணையம் மூலம் விண்ணப்பித்து, தேர்வு எழுதி பதவிகளை பெற்று கொள்ளுங்கள்.
All Over UPSC Notification 2022 Tamil
Across India UPSC Latest Vacancy 2022
அமைப்பு: | Union Public Service Commission |
வகை: | Indian Central Govt Jobs |
இடம்: | All India |
பதவி: |
|
காளியிடம் : | 160 – Vacancy |
சம்பளம்: | As Per UPSC Norms |
கல்வி தகுதி: | Degree in Agricultural Engineering / Mechanical Engineering / Diploma In social work / Labour welfare / Labour Law Candidate Can Apply |
வயது வரம்பு: | A Maximum Of 40 Year |
அப்ளை முறை: | Online Mode Only |
கட்டணம்: |
|
நபர்கள்: | All Over India Male & Female |
தொடக்க தேதி: | 11-11-2022 |
கடைசி தேதி: | 01-12-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | upsconline.nic |
அப்ளை லிங்க்: | UPSC Post Apply Link |
முழு அறிவிப்பு: | UPSC Post Notification |
NDA Post UPSC Notification Details 2022
Announcer: | Union Public Service Commission |
Job Type: | Central Govt Jobs |
Job Location: | All Over India |
Job Name: | National Defence Academy & Naval Academy Examination |
Vacancy: | 400 – Vacancy |
Monthly Salary: | Rs. 56,000/- |
Qualification: | 10th / 12th / Related Degree |
Age Limit: | See To Notification |
Apply Mode: | Online Mode |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் தேவை இல்லை |
Close Date: | Date Expired |
Selection Method: |
|
Where To Apply: | ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க |
Official Notification: | Application Closed |
1). UPSC என்றால் என்ன?
Union Public Service Commission – இந்தியா குடிமை பணிகளை தேர்வு செய்யும் வாரியம்.
2). UPSC அமைப்பின் கீழ் வரும் சில பதவிகள்?
- Indian Administrative Service – IAS
- Indian Police Service – IPS
- Indian Forest Service – IFS
- Indian Civil Account Service – ICAS
- Indian Defence Accounts Service – IDAS
- And Related Upsc More Post…
3). UPSC தேர்வு தேவையான கல்வி தகுதி என்ன?
குடிமை பனி தேர்வு எழுதும் நபர் குறைந்தது ஒரு பட்ட படிப்பாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும். UPSC தேர்வுக்கும் எந்த பட்ட படிப்பு படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
4). UPSC தேர்வுக்கான வயது வரம்பு?
குறைந்தது 21 வயது முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். 32 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தங்களின் வயது தளர்வு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
5). UPSC அமைப்பின் தலைமை இடம் எங்கு உள்ளது?
புதுடெல்லியில் தான் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பின் தலைமை இடம் அமைந்துள்ளது.