Youtuber Madan Gowri Latest Details 2022
- தமிழ்நாட்டை பூர்விகமாகா கொண்ட மதன் கௌரி என்ற பிரபல யூடுபேரின் முழு தகவல்களும் கீழே கொடுக்கட்டுள்ளது.
- அவர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளார், இவர் யூடுப் மூலமாகா பல நல்ல மனிதர்களை சம்பாரித்துள்ளார்.
- மதன் கௌரி அன்று நடுத்தர குடும்பத்தில் இருந்து இன்று பேர் சொல்லும் பிள்ளையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
- மதன் கௌரி பற்றிய முழு தகவல் மற்றும் அவற்றின் இதர தகவல்கள் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Madan Gowri Life Details 2022
MG Squad Education & Other Details
Name: | Madan Gowri |
Born: | 28-05-1993 |
Native | Thoothukudi, Tamil Nadu |
Lives: | Chennai, Tamil Nadu |
Qualification: | MS Degree |
Work: | Youtuber |
Monthly Salary: | Rs. 4,00,000+ |
School Name: | Dolphin Public School, Madurai. |
College Name: | State University of New York at Buffalo |
Status | Married |
MG Youtube Link | Visit Here |
Other Jobs Details | View Here |
மேலே தமிழ்நாட்டை சேர்ந்த மதன் கௌரி சம்மந்தப்பட்ட தகவல் கொடுக்கட்டுள்ளது, அதனை படித்து மகிழ்ச்சி அடையுங்கள்.
மதன் கௌரி பற்றிய சில தகவல்கள்
Q1. மதன் கௌரி எப்படி பட்டவர்?
மதன் கௌரி தனது MG பட்டாளத்திற்கு என்று தனி மரியாதை வைத்துள்ளார், அதனை பல நிகழ்வுகளில் நாம் கண்டுள்ளோம். இது தவிர மற்றவர்களுக்கு உதவி செய்யும் பழக்கவழக்கமும் மதன் கௌரி இடம் அதிகம் உள்ளது.
Q2. மதன் கௌரி தமிழ்நாட்டில் சிறந்த யூடுபறா?
இது பலருக்கும் அறிந்த ஒன்றே, தனி ஒருவனாக இன்று லச்சக்கணக்கான Subscriber ஐ கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் தென் இந்தியா முழுக்க புகழ் பெற்றவர்.
Q3. மதன் கௌரி மூலமாக நாம் கற்று கொண்ட பாடம்?
எவ்வளவு பெரிய துறையாக இருந்தாலும் அந்த துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கட்டாயம் அந்த ஆர்வம் உங்களை பணம், புகழ் போன்றவை தாண்டி உங்களை இந்த சமுதாயத்தின் அடுத்த கட்டிடத்திற்கு கொண்டு செல்லும்.