புத்தம் புதிய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022
- இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு முழுக்க உள்ள கோவில்களில் அறநிலைய பதவிகள் அனைத்தும் இங்கே சொல்லப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுக்க அறநிலைய துறை பதவிக்கு தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் அனைவரும் விண்ணப்பிக்க.
- அறநிலைய அமைப்பில் வெளியாகும் நிரந்திர பதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு அமைப்பில் கீழே இயங்கும் பதவிகளாகும்.
- மேலும் இந்த அறநிலையை அமைப்பின் புத்தம் புதிய வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள் 2022
Aranilaya Thurai Velai Vaippu Latest Update 2022
Department: | Tamil Nadu Aranilaya Thurai |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Madurai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | Various Vacancy |
Monthly Salary: |
Rs. 11,000 – 58,600/- |
Qualify: | ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு |
Apply Mode: | தபால் மூலம் விண்ணப்பிக்க |
Start Date: | 19-07-2022 |
Close Date: | 18-08-2022 |
Selection Mode: | நேர்முக தேர்வு |
Notification & Apply Link: | Apply Details |
கொடுக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை வேலை 2022 தகவலை தெளிவாக அறிந்த பிறகு இங்கே அப்ளை செய்யவும்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு பற்றிய பிற தகவல்கள்
Q1. தமிழ்நாடு அறநிலைய துறையில் அதிகம் வெளியாகும் பதவிகளின் பெயர்கள்?
காவலாளி, துப்புரவு செய்பவர், கணக்காளர், ஓட்டுநர், சமையல்காரர், உதவியாளர், பிளம்பர், மருத்துவ அதிகாரி, உதவியாளர் மற்றும் பல்வேறு பதவிகள் தமிழ்நாடு அறநிலைய அமைப்பில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. தமிழ்நாடு அறநிலைய துறையில் உள்ள மேலும் சில பதவிகள்?
இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், டிக்கெட் விற்பனையாளர், அலுவலக உதவியாளர், உதவி காவலர், துப்புரவு பணியாளர், மோலம் செட், நந்தவனம், உபாகோவில் பாரா, ஸ்டோர் கீப்பர், மேற்பார்வையாளர், ஓதுவார், நாதஸ்வரம், திருவிளக்கு, உதவி சுயம்பகம், வரைவாளர், பிளம்பர், உதவி வயர்மேன் மற்றும் பல்வேறு பதவிகள் இந்த அறநிலைய அமைப்பில் இருந்து தமிழ்நாட்டில் வெளியாகும் பதவிகளாகும்.
Q3. தமிழ்நாடு அறநிலைய பதவிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் இந்து மாதத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் குறிப்பிட்ட அறநிலைய பதவிக்கான கல்வி தகுதி இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுக்க உள்ள ஹிந்து கோவிலில் வெளியாகும் பதவிக்கு குறிப்பிட்ட இணையம் முகவரி அலல்து தபால் முகவரி மூலம் சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.