புதிய ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2022 – இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார அமைப்பில் இருந்து வெளியாகும் பதவிக்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ அமைப்புகளில் இருந்து விதமான அரசு மருத்துவ பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார அமைப்புகளில் இருந்து நிரந்திர மற்றும் தற்காலிக அரசு பதவிகள் அனைத்தும் இங்கே உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மருத்துவ அமைப்புகளில் வெளியாகும் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு கீழே உள்ள தகவலை பார்க்கவும்.

 ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு

இன்றைய ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு தகவல் 2022

Latest Sugathara Thurai Velai Vaippu Update 2022

அமைப்பு: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைப்பு 
வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு 
இடம்: தமிழ்நாடு 
பதவி:
  • Data Manager 
  • Assistant Post
  • Data Entry Operator 
காளியிடம் : பல்வேறு பதவிகள் 
சம்பளம்: ரூ. 12,000 – 40,000+ மாதம் 
கல்வி தகுதி: பட்ட படிப்பு / டிப்ளமோ / பொறியியல் பட்ட படிப்பு / MCA 
வயது வரம்பு: அதிகப்பட்சம் 35  வயது வரை 
அப்ளை முறை: தபால் மூலம் 
கட்டணம்: தேர்வு கட்டணம் இல்லை 
நபர்கள்: தமிழ்  நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 
அனுபவம்: துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது 
தொடக்க தேதி: கூடிய விரைவில் 
தேர்வு முறை: நேர்காணல் / திறன் தேர்வு
இணையம்: tnhealth. tn.gov.in
அதிகார அறிவிப்பு:  Official Notification Page 

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைப்பு புதிய பதவி 2022

அமைப்பு: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைப்பு 
வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு 
இடம்: தமிழ்நாடு 
பதவி:
  • Data Manager 
  • Assistant Post
  • Data Entry Operator 
காளியிடம் : பல்வேறு பதவிகள் 
சம்பளம்: ரூ. 12,000 – 40,000+ மாதம் 
கல்வி தகுதி: பட்ட படிப்பு / டிப்ளமோ / பொறியியல் பட்ட படிப்பு / MCA 
வயது வரம்பு: அதிகப்பட்சம் 35  வயது வரை 
அப்ளை முறை: தபால் மூலம் 
கட்டணம்: தேர்வு கட்டணம் இல்லை 
நபர்கள்: தமிழ்  நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 
அனுபவம்: துறை சார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது 
தொடக்க தேதி: கூடிய விரைவில் 
தேர்வு முறை: நேர்காணல் / திறன் தேர்வு
இணையம்: tnhealth. tn.gov.in
அதிகார அறிவிப்பு:  Official Notification Page 

தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?

லேபர் வார்டு செவிலியர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், துணை நர்சிங் கண்காணிப்பாளர், நர்சிங் மேற்பார்வையாளர், ஐசியூ இன்சார்ஜ், வார்டு மூத்த பணியாளர்கள், OT ஸ்க்ரப் செவிலியர், CSSD தொழில்நுட்ப வல்லுநர், MRD உதவி பயோமெடிக்கல் பொறியாளர், ஆம்புலன்ஸ் டிரைவர், வார்டன், மற்றும் மேலும் சில ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு பிரிவுகளும் தமிழ்நாட்டில் உள்ளது.

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டம் முழுக்க வெளியாகும் அரசு ஆரம்ப சுகாதார துறை அமைப்பில் வெளியாகும் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிக்கையை முதலில் மேலே பார்க்கவும். பார்த்த பிறகு அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி இணையம் அல்லது தபால் மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.