Latest TNJFU Recruitment Vacancy 2022 | JRF Post

Tamilnadu TNJFU Recruitment Jobs Details 2022 

  • Tamil Nadu Dr.J.Jayalalitha Fisheries University என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிக்கப்படும் அனைத்து பதவிகளும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator, Dean, Project Assistant, Training Associate, Young Proffesional, Junior Research Fellow, Senior Research Fellow, Junior Engineer, Assistant Proffessor மற்றும் பல பதவிகள் TNJFU அமைப்பில் இருந்து இங்கே கொடுக்கப்படும்.
  • தமிழ்நாடு மீன் வளர்ப்பு, மீன் பாதுகாப்பு மற்றும் மீன் சார்ந்த படிப்புகளை பட்ட படிப்பாகவும், பட்ட மேற்படிப்பாகவும் அனைவருக்கும் பயன் தரும் வகையில் பல மீன்வள படிப்புகளை தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அமைப்பு வைத்துள்ளது.
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் நிரந்திர வேலைகளுக்கு www.tnjfu.ac.in என்ற இணையம் மூலமாகவும், தற்காலிக வேலைகளுக்கு அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பத்தை செலுத்தி அப்ளை செய்யலாம்.

TNJFU Recruitment Vacancy List 2022 

JRF Post Vacancy 2022

Announcer: Tamil Nadu Dr.J.Jayalalitha Fisheries University
Jobs Type: TN UNiversity Jobs 
Job Location: Chennai, Tamil Nadu 
Job Name: Junior Research Fellow Post 
Vacancies: Limited Vacancy 
Monthly Salary: Rs. 31,000/-
Qualification: UG / PG / Related Degree 
Age Limit: 21 – 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்
Age Relaxation: Also Provided 
Apply Mode: Offline / Email Mode 
Exam Fees: தேர்வு கட்டணம் இல்லை
Who can apply? ஆண்கள் மற்றும் பெண்கள்
Require Experience? அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: 03-03-2022
End Date: 18-03-2022
Selection Method: நேர்முக தேர்வு மட்டும்
Where To Apply? குறிப்பிட்ட முகவரிக்கு சரியாக விண்ணப்பிக்க
Notification Link: JRF Post Notification 
Application Form: JRF Post Application 

Tamil Nadu Fisheries University Junior Research Fellow TNJFU Recruitment 2022 பதவியை பார்த்த பிறகு விண்ணப்பிக்க 



All About TNJFU Recruitment FAQ:

1).TNJFU என்பதின் முழு வடிவம் என்ன?

Tamil Nadu Dr.J.Jayalalitha Fisheries University – தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்பதே இதன் பொருள் ஆகும்.


2).TNJFU பல்கலைக்கழகம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?

2012 – ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய ஜெயலலிதா அம்மையாரால் நாகப்பட்டின மாவட்டத்தில் மீன்வள படிப்பிற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும்.


3).தமிழக மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நிரந்திர அரசு வேலை கிடைக்குமா?

அதிகப்படியான பதவிகள் நிரந்திர பதவிகளாகவே TNJFU அமைப்பில் வெளியாகுகின்றது, ஆனால் சமீப காலமாக பயிற்சி வேலைகள் மற்றும் இடைக்கால பதவிகளே இந்த பல்கலைக்கழத்தில் சற்று அதிகமாக வெளியாகுகின்றது.


4). தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?

Junior Research Fellow, Senior Research Fellow, Junior Engineer, Assistant Proffessor, Lab Technician, System Programmer, Assistant Librarian, Data Entry Operator, Dean, Project Assistant, Training Associate, Young Proffesional, Etc மற்றும் பல பதவிகள் தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து வெளியாகும்.


5).TNJFU வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
  • இந்த மீன்வளப் பல்கலைக்கழக அமைப்பில் நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகள் அனைத்தும் கொடுப்பதால், இதன் விண்ணப்பிக்கும் முறை மாறுபடும்,
  • TN மீன்வளப் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து தற்காலிக பதவிகள் கொடுக்கப்பட்டால், அதில் குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும்.
  • மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நிரந்திர பதவிகள் வெளியிட்டால் https://www.tnjfu.ac.in – என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.


Govt Jobs Today Govt Jobs 
Private Jobs Today Private Jobs