10000+ Today Tamilnadu Velaivaippu 2022 | தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022

All Over Tamilnadu Velaivaippu 2022 Recruitment 

  • இந்த TN Velaivaippu பக்கம் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய பதவிகள் கீழே இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது
  • கீழே குறிப்பிடப்படும் தமிழ்நாடு அரசு & மத்திய அரசு வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • 8th, 10th . 12th, Any Degree படித்த அனைவருக்கும் கீழே தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது..
  • தயவு செய்து கீழே உள்ள Tamilnadu Velaivaippu 2022 தகவல்களை முழுமையாக பார்த்த பின்பு இங்கே விண்ணப்பிக்கவும்.

Tamilnadu velaivaippu seythigal

List Of Newly Announced Tamilnadu Velaivaippu 2022 Posts

Tamil Nadu Multi Govt Vacancy 2022

Department: தமிழ்நாடு பலதுறை அரசு அமைப்பு
Job Type: தமிழக அரசு வேலைகள் 
Job Location: தமிழ்நாடு முழுக்க
Post Name: Various Post
Vacancy: 10000+ Vacancy
Monthly Salary:
Rs. 24,000 – 90,000/-
Qualify: 8th / 10th / 12th / Any Degree
Apply Mode: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Start Date: ஆகஸ்ட் – 2022
Close Date: அக்டோபர் – 2022
Selection Mode:
  • Written / Short List 
  • Interview 
Notification & Apply Link: Notification & Apply Link

மேலே உள்ள தமிழ்நாடு பலதுறை அரசு அமைப்பு 2022 தகவலை பார்த்த பின்பு நமது இணையம் மூலம் விண்ணப்பிக்க விண்ணப்பிக்கவும்.


Central Govt TN Velaivaippu Jobs Details 2022

Department: Central Govt & State Govt Jobs
Job Type: Tamil Nadu & All Over India
Job Location: தமிழ்நாடு முழுக்க
Post Name:
  • Clerk 
  • Assistant
  • Office Staff
  • Post Man
  • Executive
  • Other Etc Post
Vacancy: 25,000+ Vacancy in Across India
Monthly Salary:
Rs. 24,000 – 90,000/-
Qualify: 8th / 10th / 12th / Any Degree
Apply Mode: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
Start Date: ஆகஸ்ட் – 2022
Close Date: அக்டோபர் – 2022
Selection Mode:
  • Written / Short List 
  • Interview 
Notification & Apply Link: Central & State Govt Apply

இங்கு சொல்லப்பட்ட Central Govt & State Govt Jobs Various Post 2022 தகவலை முழுமையாக அறிந்த பிறகு விண்ணப்பிக்க




Outdated Tamilnadu Velaivaippu 2022 Vacancies Details:

Forest Tn Velaivaippu Jobs 2022

Department: Tamil Nadu Forest Department 
Job Type: TN Govt Jobs
Job Location: Chennai, Tamil Nadu
Post Name: Legal Advisor Post
Vacancy: 02
Monthly Salary:
Rs. 75,000+
Qualify: Master In Law Degree / Related Degree
Apply Mode: Offline Postal Mode 
Start Date: 21-04-2022
Close Date: 04-06-2022
Selection Mode: Interview Only 
Notification & Apply Link: Application Closed

மேலே உள்ள Tamil Nadu Forest Department Legal Advisor Post 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்  


Electricity  Depart TN Velaivaippu Jobs 2022

Department: Tamil Nadu Electricity Regulatory Commission
Job Type: தமிழக அரசு வேலை
Job Location: Chennai, Tamil Nadu 
Post Name: Secretary Post 
Vacancy: Limited
Monthly Salary:
Rs.1,23,100 – to Rs.2,15,900/-
Qualify: UG Degree / PG / Related Degree
Apply Mode: Offline Mode Only
Age Limit: 65 – Year Upto
Start Date: 06-04-2022
Close Date: 24-04-2022
Selection Mode:
  • Short List 
  • Interview 
Notification & Apply Link: Application Closed

மேலே உள்ள Tamil Nadu Electricity Regulatory Commission Secretary Post Tamilnadu Velaivaippu 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்  



All Over Tamilnadu Velaivaippu Other Details:

1).தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளின் பெயர் என்ன?

TNPSC ( Group 1, 2, 4 Etc ), TNUSRB , TN Forest , TNHRCE , TNEB, TNPESU, TNAU, TNCSC, TN TRB, TEXCO, TN Fisheries ,  TANCEM, TN Aavin , மற்றும் பல தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதவிகள் இருக்கின்றன.


2).தமிழ்நாட்டில் எந்த துறையில் அதிக காலியிடம் வெளியாகும்?

தமிழ்நாட்டில் உள்ள TNEB, Social Welfare, TN Fisheries , TN University’s போன்ற துறைகளில் அதிக காலியிடம் மாதத்தொறும் வெளியாகலாம்.


3).தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை கிடைக்குமா ?

தமிழ்நாட்டில் உள்ள பல துறைகளில் எட்டாம் வகுப்பு படித்தவருக்கு பல வித பதவிகள் இருக்கின்றன, எட்டாம் வகுப்பு படித்தவருக்கு அரசு பதவிகள் வெளியாகவும் சமயத்தில் அதன் Official Notification ஐ பார்த்த பின்பு நம் இணையம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.


4).தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் நீங்கள் உங்களுக்கேற்ற தமிழிழ்நாட்டில் உள்ள அரசு துறையினை தேர்வு செய்க, பிறகு அதில் காலியிடம் அறிவிக்கும் முன்பு அந்த பதவிக்கான அனைத்து தேர்வு சம்பந்தப்பட்ட தகவல்களை Google மூலமோ அல்லது Youtube மூலமோ சேகரித்து வைத்து கொள்ளவது நல்லது.


5).தமிழ்நாட்டில் PWD வகுப்பினருக்கு அரசு வேலை கிடைக்குமா?

கட்டாயம் கிடைக்கும், ஆனால் எந்தந்த குறைபாடுகளுக்கு எந்தந்த  அரசு Tamilnadu Velaivaippu பதவிகள் கிடைக்கும் என்பதினை TN Govt Official Notification ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


6).தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் அரசு பதவிகள் நிரந்திர வேலையாக அல்லது தற்காலிக வேலையா?

அதனை கொடுக்கப்டும் Official Notification ஐ பார்த்து தெரிந்து கொள்க, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர தமிழ்நாடு வேலைவாய்ப்பு தவிர பயிற்சி வேலைவாய்ப்பு, தற்காலிக வேலைவாய்ப்பு , Deputation Work, Contract Based Work போன்றவை சமீப காலமாக வெளியாகிக்கொண்டுள்ளது.


7).தபால் மூலம் விண்ணப்பிக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்புக்கு சரியாக வேலை கிடைக்குமா?

அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு, குறிப்பிட்ட விண்ணப்பத்தினை அதில் குறிப்பிட்ட படி சரியாக பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்தல் கட்டாயம் அந்த அரசு துறையில் இருந்து மற்ற தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். போலியாகவோ அல்லது விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்து அனுப்பினால் உங்களது விண்ணப்பம் அனைத்து துறைகளிலும் நிராகரிக்கப்படும்.


8).தமிழக அரசு வேலை கிடைக்க மற்றவர்களிடம் பணம் காட்டினாள் என்ன நடக்கும்?

இது முற்றிலும் தமிழ்நாடு அரசுக்கும் விதிகளுக்கு எதிரானது, ஒரு வேலை நீங்கள் இப்படி பணம் செலுத்தி அரசு வேலை வாங்கும் பட்சத்தில் அது தமிழ்நாடு அரசுக்கு தெரியும் பட்சத்தில் உங்களது பதவி பறிக்கப்படும். அதனால் முடிந்த வரை நேர்மையாக அரசு வேலைக்கு தயார் ஆகுங்கள்.


9).தமிழக அரசு வேலைக்கு ஏதாவது அனுபவம் வேண்டுமா?

நிரந்தர தமிழ்நாடு அரசு வேலைக்கு அனுபவம் எதுவும் தேவை படாது, ஆனால் Deputation / Contract Based TN Govt வேலைக்கு கட்டாயம் துறை சார்ந்த அனுபவம் இருத்தல் நல்லது.


10).இங்கு எந்த மாதிரி Arasu Tamilnadu Velaivaippu அறிவிக்கப்படும்?

பொதுவான தமிழ்நாடு வேலைவாய்ப்பு அனைத்தும் இங்கே அறிவிக்கப்படும், இது தவிர மற்ற தமிழ்நாடு அரசு வேலைகள் அனைத்தும் அதற்கு தகுந்தது போல் மற்ற பகுதிகளில் நமது இணையத்தில் தெரிவிக்கப்படும்.