டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF அறிவிப்பு

  • Post last modified:November 13, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF 2022 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய குரூப்-2 தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் PDF அனைத்தும் இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் அந்தந்த இணையம் மூலமாக கீழே தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாள்களை சரியான முறையில் தெரிந்துகொண்டு அதை பற்றிய விவரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

குரூப் 2 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF தகவல் 2022

அமைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் என்று இதனை குறிப்பிடுவார்கள். இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான வேலைவாய்ப்புகள் வெளியாகும்.

தேர்வு பெயர்

இது டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு ஆகும். இதில் பல்வேறு விதமான தமிழக அரசு முக்கிய பதவிகள் உள்ளன. இதற்கு கட்டாயம் பட்டப்படிப்பு அவசியம்

தேர்வு வகை

இது தமிழ்நாடு அரசின் நிரந்தர முதன்மை வேலைகள் ஆகும். இதன் கீழ் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும்.

பணியிடம்

தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தமிழ்நாடு முழுக்க பணியிடம் வழங்கப்படும். அதில் சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் அதிகப்படியான காலியிடங்கள் வெளியாகும்.

அதிகாரபூர்வ இணையதளம்

தமிழ்நாடு அரசு மூலமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் வருடம்தோறும் வெளியாகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் பிற தகவல் அனைத்தையும் https://www.tnpsc.gov.in என்ற இணைய வழி மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Official Model Question Paper Download
Archaeological Officer Exam Question Paper Download
Suresh IAS Academy Model Paper – 1 Download
Sankar IAS Academy Model Paper – 1 Download