TNPSC மாதிரி வினாத்தாள் PDF 2022 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் குரூப் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு விதமான குரூப் தேர்வுகள் உள்ளன. அதில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் இதர குரூப் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாதிரி வினாத்தாள்களும் அந்தந்த நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனிப்பட்ட நபர்களின் மாதிரி வினாத்தாள்கள் மட்டுமே.
தமிழ்நாடு TNPSC மாதிரி வினாத்தாள் தகவல்கள் 2022
இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் வெளியாகும் குரூப்1, குரூப் 2, குரூப் 4, தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை எளிமையான முறையில் தெரிந்து கொண்டு, அதனை எளிமையாக பயின்று அதற்கான விடைகளையும் நாங்கள் கொடுக்க PDF மூலமாக சரிபார்த்து கொள்ளலாம். இது முழுக்க முழுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் நபர்களுக்கான பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டவை ஆகும்.
மேலும் அந்தந்த குரூப் தேர்வுகளுக்கு அந்தந்த பாடத்திட்டங்கள் அமைந்திருக்கும். அதன்படி நாங்கள் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் படி உங்களுக்கான பாடத்திட்ட வினாக்களை சரி பார்த்துக்கொள்ளவும். அதேபோல் இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-4 தேர்வு மாதிரி வினாக்களை தவிர மேலும் பல்வேறு வினாக்களை நீங்கள் இங்கே தெரிந்திருக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் வேலைகளுக்கு தேவையான பெரும்பாலான மாதிரி வினாக்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் தெரிவிக்கப்படும். இதை தவிர மேலும் பல்வேறு மாதிரி வினாத்தாள் அந்தந்த இணையம் மூலமாக நீங்கள் தெரிந்து கொண்டு அதன் மூலமாக பல்வேறு வினாக்களை தெரிந்துகொண்டு தேர்வுகளில் கேட்கும் சமயத்தில் சரியாக பதில் அளிக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான TNPSC மாதிரி வினாத்தாள் பெரும்பாலும் தமிழ் மொழி. அதேபோல் அறிவியல், நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உங்கள் துறை சார்ந்த பாட திட்டங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இது தவிர மாதம் தோறும் பல்வேறு மாதிரி வினாத்தாள்கள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை தவிர மேலும் பல்வேறு வினாத்தாள்கள் மாதந்தோறும் உங்களுக்காக தெரிவிப்போம். அதனால் இதுவரை கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை தெரிந்து கொண்டு பிறகு இதே பக்கத்திற்கு வந்து மேலும் கொடுக்கவிருக்கும் மாதிரி வினாத்தாளை தெரிந்துகொண்டு. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பயனடையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். இங்கே கொடுக்கப் படும் மாதிரி வினாத்தாள்களை உங்கள் நண்பர்களிடம் தெரிவித்து அவர்களையும் பயனடையுமாறு கேட்கிறோம்.
Tamil Nadu TNPSC Group 4 Model Question Paper PDF |
Tamil Nadu TNPSC Group 2 Model Question Paper PDF |