இன்றைய டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் 2022 தகவல் அறிவிப்பு

  • Post last modified:November 12, 2022

புதிய டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் 2022 – தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி அமைப்பின் மூலம் வெளியாகும் அனைத்து விதமான நடப்பு நிகழ்ச்சிக்கான வினா விடைகள் அனைத்தும் கீழே உள்ள லிங்க் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு பெட்டகத்தின் மூலமாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி அமைப்பின் மூலமாக வெளியாகும் குரூப்-1 குரூப்-2 குரூப்-4 மற்றும் இதர அனைத்து தேர்வுக்கான நடப்பு நிகழ்ச்சிகளை இதன் மூலமாகவே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் பற்றிய தகவல் 2022

கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக நீங்கள் தினந்தோறும் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் மாதாந்திர முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் வருடாந்திர முக்கிய நிகழ்ச்சிகள் தேர்வு பெட்டகத்தை நீங்கள் எளிமையான முறையில் தெரிந்துகொள்ளலாம்.

இங்கே டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) அமைப்பின் மூலமாக வெளியாகும் அனைத்து பதவிக்கான தேர்வு பெட்டகம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அனைத்து விதமான TNPSC Current Affairs காண தேர்வு பட்டதை தெரிந்து கொண்டு அந்தந்த தேர்வுகளில் சரியாக விடை அளிக்கலாம்.

முக்கியமாக முக்கிய நாட்கள், பொருளாதாரம், தேசிய தகவல், மாநில தகவல், மாவட்ட தகவல் மற்றும் கணிதம் அறிவியல் போன்ற துறை சார்ந்த அனைத்து நடப்பு நிகழ்ச்சிக்கான TNPSC தேர்வுபெட்டகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி Current Affairs மிக முக்கியமானதாகும் இதிலிருந்து பல்வேறு விதமான வினாவிடைகள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளியாகும். அதனால் இங்கே கொடுக்கப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் தகவலை சரியாக தெரிந்து கொண்டு அதன்படி  செயல்படவும்.

இங்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மட்டுமின்றி மற்ற இதர தமிழ்நாடு தேர்வுக்கான தேர்வுபெட்டகம் தகவலும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக தமிழ்நாட்டில் வெளியாகும் டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு போலீஸ், தமிழ்நாடு வனத்துறை மற்றும் பிற தமிழக அரசு வேலைகள் அனைத்து காண தேர்வுபெட்டகம் தெரிந்துகொண்டு சரியான பதிலை தெரிந்து கொள்ளுங்கள்.

கீழே முழுக்க முழுக்க அனைத்து விதமான டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகம் இருக்கும். அதன்படி அதில் குறிப்பிட்ட அனைத்து விதமான வினா விடைகளை சரியாக தெரிந்து கொண்டு உங்களுக்கான தேர்வில் சரியான பதிவுகளை அளிக்கவும். கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக நீங்கள் இலவசமான முறையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு பெட்டகத்தை தினம் தோறும் அல்லது மாதம் தோறும் அல்லது வருடம் தோறும் தெரிந்துகொள்ளலாம்.

TNPCS Group Exam Thervupettagam List