NHM Tamilnadu Recruitment Vacancy Details 2022
- மத்திய அரசின் தேசிய சுகாதார பணி அமைப்பின் கீழ் வெளியாகும் NHM பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவின் சுகாதார மற்றும் தூய்மை சம்மந்தப்பட்ட அமைப்பாகவும். இந்த NHM அமைப்பு இந்தியா முழுக்க உள்ளது.
- இந்த பக்கத்தில் National Health Mission அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பிற மாநில பதவிகளும் கீழே அனைவருக்கும் உள்ளது.
- மேலும் இந்த NHM Tamilnadu வேலைகளுக்கு விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் https://nhm.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க.
All Over NHM Tamilnadu Recruitment Details List 2022
NHM Koraput Vacancy 2022
Announcer: | National Health Mission |
Job Type: | Central Govt Jobs |
Job Location: | Koraput, Odisha |
Job Name: |
|
Vacancy: | 40 – Vacancy |
Monthly Salary: | Rs. 18,000 – 76,578.- |
Qualification: | 12th / Diploma / MBBS / Master Degree / MD / UG / Post Graduate |
Age Limit: | 68 – வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Offline Postal Mode |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Job Valid: | Contract Based Work |
Start Date: | 28-05-2022 |
Close Date: | 16-06-2022 |
Selection Method: | Interview Only |
Where To Apply: | குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification & Application: | NHM Notification & Application |
Official Website: | Official Page |
மேலே தெரிவித்த National Health Mission Department Medical Officer, Counselor Post 2022 தகவலை தெரிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்க.
NHM Tamilnadu Recruitment Other FAQ
Q1. NHM Tamilnadu அமைப்பில் வெளியாகும் பதவிகளின் பெயர்கள்?
Software Programmer, Server Administrator, HRMIS Coordinator, IT Coordinator, Tally Assistant, Accountant, Audit Assistant, Office Assistant, Security, Mid level Healthcare Provider, Multipurpose Health Worker Post போன்ற பதவிகள் Tamil Nadu NHM அமைப்பில் அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. இந்தியா முழுக்க வெளியாகும் NHM அமைப்பின் சில பதவிகள்?
Drugs Inspector, Assistant Drug Inspector, Senior Scientific Assistant, Bench Chemist, Lab Assistant, Software Programmer, HMIS Specialist, Server Administrator, Programme Assistant போன்ற பதவிகள் இந்தியா முழுக்க அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q3. NHM Tamil Nadu பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில https://www.nhm.tn.gov.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு Career என்ற பக்கம் இருக்கும், அங்கு Sign In செய்து Tamil Nadu NHM வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். இந்தியா முழுக்க உள்ள NHM வேலைக்கு அந்தந்த மாநில NHM இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.