2022 தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு தகவல்

அனைத்து மாவட்ட கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2022

  • இதன் மூலம் அனைத்து மாவட்ட தமிழக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • கீழே மாவட்டம் வாரியாக தமிழ்நாடு கலெக்டர் அலுவலக பதவிகள் அனைத்தும் தமிழர்களுக்காக இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு கலெக்டர் அலுவலக வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த தமிழ்நாடு கலெக்டர் அலுவலக பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ளது.

கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு

தமிழக கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2022

Trichy Collector Office Vacancy 2022

Announcer: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Job Type: தமிழக அரசு வேலைவாய்ப்பு
Job Location: திருச்சி மாவட்டம்
Job Name:
  • Junior Assistant
  • Office Assistant 
  • Other Post 
Vacancy: Various Vacancy 
Monthly Salary: Rs. 9,100 – 13,000/-
Qualification: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு
Age Limit: 50 – வயது வரை விண்ணப்பிக்கலாம் 
Apply Mode: தபால் மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: தேர்வு கட்டணம் இல்லை
Who Can Apply: ஆண்கள் மற்றும் பெண்கள்
Start Date: As Soon
Selection Method:
  • Written Test
  • Interview 
Where To Apply: Official Notification இல் குறிப்பிடும் முகவரிக்கு விண்ணப்பிக்க 
Official Career Page: Official Notification Page

மேலே சொன்ன திருச்சி மாவட்ட Junior Assistant, Office Assistant Post கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2022 தகவலை அறிந்த பிறகு இங்கே விண்ணப்பிக்க



கலெக்டர் ஆபிஸ் வேலை பற்றிய சில தகவல்

Q1. தமிழ்நாடு கலெக்டர் அலுவலகத்தில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Peon, Clerk, Office Assistant, Helper, Office Staff, Computer Operator, Data Entry Operator, Record Clerk போன்ற பதவிகள் தமிழ்நாடு கலெக்டர் அலுவலகத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.


Q2. தமிழ்நாடு கலெக்டர் அலுவக வேலைக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் பிறந்து எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் என தகுதியான பதவிக்கு தமிழ்நாடு மாவட்டம் முழுக்க விண்ணப்பிக்கலாம்.


Q3. தமிழ்நாடு கலெக்டர் அலுவக வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

கொடுக்கப்பட்ட கலெக்டர் அலுவலக பதவி முதலில் தற்காலிக பதவியா அல்லது நிரந்திர பதவியா என்று தெரிந்து கொள்ளுங்கள், பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.