புதிய கா வரிசை சொற்கள் | kaa Varisai Words In Tamil 2022

  • Post last modified:November 16, 2022

இன்றைய கா வரிசை சொற்கள் 2022 – தமிழ் எழுத்துக்களில் கா என்ற சொல் க என்ற சொல்லின் மூலமாக உருவானதாகும். இந்த கா என்ற எழுத்தின் மூலமாக அமைந்துள்ள பல்வேறு விதமான கா சொற்களை இந்த பக்கத்தில் காண உள்ளோம். கா என்ற எழுத்து மூலமாக பல்வேறு துறை சார்ந்த பெயர்கள் அமைந்துள்ளன. மற்றும் பல்வேறு விலங்குகள், பல்வேறு வீட்டு பொருட்கள் மற்றும் அன்றாட நிகழ்வில் காணும் பொருட்கள் போன்றவற்றில் இந்த கா என்ற சொல் அதிகம் உள்ளது. அதன்படி இந்த பக்கத்தில் பல்வேறு விதமான கா என்ற எழுத்தின் மூலம் அமையும் சொற்களை பார்க்க உள்ளோம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த கா சொற்களை தவிர மேலும் பல்வேறு விதமான சொற்கள் நீங்கள் இணையம் மூலமாகவோ அல்லது தமிழ் புத்தகங்கள் வடிவமாகவும் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலன வார்தைகள் இந்த பக்கத்தில் நாங்கள் கொடுத்துள்ளோம். இதுதவிர மேலும் பல்வேறு கா வார்த்தைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள கா என்ற வார்த்தைக்கான முழு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்.

கா வரிசை சொற்கள்

புதிய கா வரிசை சொற்கள் விவரம் ( kaa Varisai Words In Tamil 2022 )

கா வரிசையில் தொடர்க்கும் சில சொற்கள் 2022

காவலர் காட்டுப் பூனை
காங்கேயம் காளான்
காலி இடம் காஞ்சிபுரம்
கலாச்சாரம் காவல் நிலையம்
காவற்படை கானல்
காகம் காவிரி
கால் கால்வாய் 
காகிதம் காய்தல்
காணொளி காரியம்
காணிக்கை கால்நடை

Puthiya kaa Varisai Words In Tamil Details List 2022

காப்பாற்றல் காணவில்லை
காலநிலை காவியம்
காப்பி காய்கறிகள்
காட்டுத்தீ கார்
காளான் காண்டாமிருகம்
காலை காய்ச்சல்
காரம் காந்தம்
காடை காட்சி
காற்று காது
காப்பு  காதல்

இங்கே இதுவரை கா என்ற வரிசையில் மூலமாக வெளியான பல்வேறுவிதமான சொற்களை மேலே பார்த்தோம். மேலே குறிப்பிட்ட கா என்ற வரிசையில் சொற்களை நீங்க அனைவரும் உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகித்துக்கொள்ளலாம். பெரும்பாலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த கா வரிசையில் அமைந்துள்ள சொற்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதேபோல் இன்னும் பல்வேறு விதமான தமிழ் எழுத்துக்களுக்கான வரிசை சொற்கள் நமது இணையத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.