Latest BSF Recruitment Vacancy 2023 Tamil | இன்றைய BSF ஆட்சேர்ப்பு தகவல்

  • Post last modified:December 16, 2022

All Over BSF Recruitment Details 2023 – மத்திய எல்லை பாதுகாப்பு படையான BSF என்ற அமைப்பில் உள்ள புதிய காலியிடங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Border Security Force அமைப்பு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எல்லையில் உள்ள இந்தியாவின் எல்லைகளை பாதுகாத்து வருகின்றது. நியூ டெல்லியை தலைமை இடமாக கொண்டுள்ள BSF அமைப்பு 1965 ஆம் ஆண்டு இந்தியா அரசால் உறுவாக்கப்பட்டது. Border Security Force வேலைக்கு தகுதி உள்ளவர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற இணையம் மூலம் நேரடியாக நமது இணையம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

BSF Latest Recruitment

BSF Recruitment Various Vacancy List 2023

BSF GD Constable Latest Vacancy 2023

Announcer: Border Security Force 
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Job Name:
  • Head Constable
Vacancy: 254 – Vacancy In Across India
Salary: Rs. 25,500 – 81,100/- Per Month
Qualification: SSLC / Diploma
Age Limit: A Maximum Of 52 Year
Relaxation: Also Provided
Apply Mode: Offline ( By Postal )
Candidate: Male & Female
Start Date: 04-11-2022
Close Date: 03-01-2023
Selection:
  • Written Test
  • Physical Test
Apply Link: See Below

சில பதவிகளின் பெயர்கள்

Inspector, Sup Inspector, Junior Engineer, Constable, Tradesman, Asi, Head Constable, Assistant போன்ற காலியிடங்கள் BSF அமைப்பில் இருந்து இங்கு அதிகம் கொடுக்கப்படலாம்.

10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாமா

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் BSF துறையில் உள்ள Constable, Assistant போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற இதர BSF பதவிகளுக்கு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது

முதலில் https://rectt.bsf.gov.in/ என்ற இணையத்திற்கு சென்று New Register செய்து கொள்ளுங்கள். Register செய்த பிறகு Candidate Login செய்து உள்ளே சென்றால் இந்த BSF Recruitment வேலைக்கான இணையம் வழி விண்ணப்பம் இருக்கும். அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க.

BSF Notification & Application Form PDF
Recent TN Govt Jobs Link