கூ வரிசை சொற்கள் | Koo Varisai Words In Tamil 2022

  • Post last modified:November 17, 2022

கூ வரிசை சொற்கள் விவரம் 2022 – கூ என்ற தமிழ் எழுத்தின் கீழ் அமைந்துள்ள வார்த்தை களை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் நாம் தெரிந்துகொள்ள உள்ளோம். கூ என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள் அனைத்தும் இந்த பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூ எழுத்து வார்த்தைகள் அனைத்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி தமிழ் மொழியில் கூ எழுத்துக்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தப் பகுதி மிக முக்கியமானது.

மற்றும் மிகவும் பயனுள்ள பகுதியாகும். நாம் அன்றாட வாழ்க்கையில் கூ என்ற எழுத்தில் பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறோம். அதனை இந்த பக்கத்தில் சிறிது கொடுத்துள்ளோம். கூ எழுத்துக்களை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலமாக தமிழில் எழுதவும் படிக்கவும் உங்களுக்கு மிகவும் எளிமையாகவும் சுலபமாகவும் இருக்கும். அதனால் உங்களுக்காக எந்த வயது வரம்பும் பார்க்காமல் கூ எழுத்துக்கான வார்த்தைகளை இங்கே உங்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.

கூ வரிசை சொற்கள்

புத்தம் புதிய கூ வரிசை சொற்கள் விவரம் 2022

Various Koo Varisai Words In Tamil 2022 Details List

கூட்டல் கூட்டம்
கூச்சம் கோட்டை
கூடை கூடு
கூடாரம் கூத்து
கூந்தல் கூம்பு
கூடம் கூர்மை
கூடிவாழ்தல் கூலி
கூட்டணி கூற்று
கூட்டணர்வு கூல்
கூப்பிடுதல் கூத்தாடி

மேலே தெரிவித்த கூ எழுத்துக்கான வார்த்தைகளை நீங்கள் நல்ல முறையில் சரியாக தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்தும் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நடைமுறையிலுள்ள வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகளை உங்கள் பாடங்களிலும் அல்லது நடைமுறை வாழ்க்கையிலும் நீங்கள் கண்டிருப்பீர்கள். அதனால் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.