புதிய கு வரிசை சொற்கள் 2022 – தமிழ் எழுத்துக்கள் மொத்தமாக 247 எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துகளில் கு என்ற எழுத்து அமைந்துள்ளது. இந்த கு என்ற எழுத்தில் இருந்த தெரிவிக்கப்படும் வார்த்தைகளை நாம் இந்த பக்கத்தில் பார்க்க உள்ளோம். பெரும்பாலும் கு என்ற எழுத்தில் இருந்து, அதிகம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயர் ஆகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர் ஆகவும் அல்லது குறிப்பிட்ட விலங்கின் பெயராகவும் அமைந்துள்ளது. மேலும் இதற்கான பல்வேறு நடைமுறை வாழ்க்கை காண வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது.
நாம் இந்த பக்கத்தின் மூலமாக கு வில் தொடங்கும் வார்த்தைகள் பற்றி தெரிந்துகொள்ள உள்ளோம். இது தவிர மேலும் சில தகவல்களும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் குறைவானவையே. ஆனால் மேலும் சில வார்த்தைகளில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், என்றால் கூகுள் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம். மேலும் இங்கே அவ்வப்போது புதிய கு வார்தைகள் தெரிவிக்கப்படும்.
புதிய கு வரிசை சொற்கள் விவரங்கள் 2022
New Ku Varisai Tamil Words Details 2022
குரங்கு | குட்டி |
குதிரை | குயில் |
குடம் | குழாய் |
குளம் | குளவி |
குணம் | குன்று |
குதிரைவாலி | குடும்பம் |
குளியல் | குறைவு |
குழந்தை | குடற்பை |
குள்ளநரி | குறிப்பு |
குழப்பம் | குயவர் |
இங்கே குறிப்பிட்ட கு என்ற எழுத்தின் வார்த்தைகளை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இங்கே கொடுக்கப்பட்ட எழுத்தின் மூலம் அமைந்த வார்த்தைகள் குறைவு. ஆனால் இதைத்தவிர மேலும் பல்வேறு வார்த்தைகள் உங்கள் பாடங்களிலும் அல்லது செய்தித்தாள் மூலமாகவோ நீங்கள் எளிமையாக தெரிந்து கொள்ளலாம். பல்வேறு கு வார்தைகளை முதலில் தெரிந்து கொண்டு உங்களுக்கான பல்வேறு விதமான கருத்துக்களை தெரிந்து கொண்ட நீங்கள் விரும்பிய நடைமுறையின்படி அதனைப் பின்பற்றி கொள்ளலாம்.