2022 மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு | TN Matruthiranaligal Velaivaippu

மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு 2022

  • இந்த பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசில் இருந்து வெளியாக புதிய PWD பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் பதவிக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு துறைகளின் தமிழக மாற்று திறனாளிகளுக்கு அதிகப்படியான சலுகை உள்ளது.
  • கீழே குறிப்பிட்ட தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் அரசு பதவிகளை முழுமையாக தெரிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்கவும்.
மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு
இன்றைய புதிய வேலைகள் 2022

மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பு பற்றிய சில தகவல்

Q1. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பதவிகள் கிடைக்குமா?

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசில் மட்டும் இல்லமால் மத்திய அரசு முழுக்க வாய்ப்புகள் ஏறலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அனைத்திந்திய அரசு துறைகளில் PWD விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்படியான பதவிகள் உள்ளது.


Q2. PWD நபர்களுக்கு அரசு தேர்வுகளில் ஏதாவது சலுகை உண்டா?

பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் வெளியாகும் பதவிகளில் PWD நபர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. மேலும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகளில் ஒரு சில சலுகைகள் வழங்கப்படும்.


Q3. தமிழக PWD நபர்கள் விண்ணப்பிக்கும் சில துறைகளின் பெயர்கள்?

TNPSC, SSC, RRB, Banking, Collector Office, Taluk Office, Post Office, University, Social Welfare, TN MRB மற்றும் பல்வேறு துறைகளில் நபர்களுக்கு அதிக வாய்ப்பு மற்றும் சலுகை உள்ளது.