இன்றைய கே வரிசை சொற்கள் விவரம் 2022

  • Post last modified:November 18, 2022

இன்றைய கே வரிசை சொற்கள் 2022 – கே என்ற எழுத்தில் அமைந்துள்ள வார்த்தைகளை நாம் நமது தினம்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இந்த கே என்ற வார்த்தையை பற்றி நாம் சிந்திக்கும் பொழுது நமக்கு அதிக எண்ணிக்கையிலான கே வார்த்தைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரிவதில்லை. அதனால் இந்த பக்கத்தில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கே வார்த்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த பக்கத்தில் இந்த கே எழுத்துக்கான அனைத்து விதமான சொற்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக கே என்ற எழுத்தை நமது இணையத்தில் தெரிந்து கொண்டு எளிமையான முறையில் மேலும் பல்வேறு விதமான புதிய வார்த்தைகளை கற்று கொள்ளலாம். கீழே கே எழுத்துக்கான வார்த்தைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

கே வரிசை சொற்கள்

புதிதாக அறிவிக்கப்ட்ட கே வரிசை சொற்கள் விவரம் 2022

கே வரிசையில் அமைந்துள்ள புதிய வார்தைகள் 2022

கேழ்வரகு கேட்குதால்
கேடு விளைவித்தல் கேப்டன்
கேண்மை கேபின்
கேட்டால் கேண்மை
கேள்வி கேரளா
கேலி கேளிர்
கேள்  கேணி
கேசரி கேளார்
கேவலம் கேளிக்கை
கேலிபேசுதல்  கேட்டேன்

மேலே தெரிவித்த கே என்ற எழுத்தின் கீழ் அமைந்துள்ள பல்வேறு விதமான தமிழ் வார்த்தைகளை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி இங்கே தெரிவிக்கப்பட்ட கே வார்த்தைகளை முழுமையாக தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த தருவாயில் உள்ளீர்களோ அந்த தருவாயில் இருக்கும் தகுந்தது போல் இந்த வார்த்தைகளை உபயோகித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பள்ளி மாணவர்கள் உங்களது படிப்புக்காக இந்த வார்த்தைகளே முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள்.