கெ வரிசை சொற்கள் விவரம் 2022 – தமிழ் எழுத்துகளில் ஒன்றான கெ என்ற எழுத்தில் பல்வேறுவிதமான வார்த்தைகளை நம் தினந்தோறும் வாழ்க்கையில் உபயோகித்துக் கொண்டு உள்ளோம். ஆனால் அந்த வார்த்தைகள் பெரும்பாலும் நமது எண்ணத்தில் நாம் நினைக்கும் தருவாயில் வருவதில்லை. அதனால் இந்த பக்கத்தில் கெ என்ற எழுத்தின் மூலமாக அமைந்துள்ள சில கெ வார்த்தைகள் உங்களுக்கு இங்கே தெரிவிக்கின்றோம். இதன் மூலமாக கெ என்ற எழுத்தின் மூலம் உங்களுக்கு தெரியாத வார்த்தைகளை நமது இணைய மூலமாக நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
இது முழுக்க முழுக்க உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை ஆகும். இதனை நீங்கள் சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கெ என்ற எழுத்தில் பல்வேறு வார்த்தைகள் அமைந்துள்ளது. அதில் நடைமுறை பேச்சு வழக்குகள் அதிகம் உள்ளன. நம் நடைமுறையான பேச்சு வழக்கத்தில் பேசும் பொழுது இந்த கெ சொற்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவோம். அதனால் இதைப்பற்றிய வார்த்தைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய கெ வரிசை சொற்கள் விவரம் 2022
Ke Varisai Words In Tamil New Update 2022
கெட்டவன் | கெளுத்தி மீன் |
கெடுதல் | கெம்பு |
கெட்டவாடை | கெஞ்சு |
கெடுபிடி | கெட்டியாக பிடி |
கெட்ட ஆவி | கெட்ட வார்த்தை |
கெட்ட பெயர | கெற்பு |
கெரிடம் | கெண்டி |
கெச்சை | கெக்கரித்தல் |
கெதி | கெம்மனம் |
கெழுவாள் | கெட்ட சக்தி |
மேலே கொடுக்கப்பட்ட கெ எழுத்து சார்ந்த சொற்களை நீங்கள் தெளிவாக தெரிந்து இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் கெ எழுத்து சார்ந்த வார்த்தைகளை நீங்கள் அதிக எண்ணிக்கையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர் இடமோ அல்லது உங்கள் வீட்டிலோ நீங்கள் பேசும் பொழுது கெ என்ற வரக்கூடிய வார்த்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் புத்தகத்தை புரட்டிப் போட்டு அதுல கெ வார்த்தையை தேடினால் கட்டாயம் அதில் கிடைக்கும. மேலும் நாங்கள் உங்களுக்காக இந்த பக்கத்தில் கெ வார்த்தைகள் அதிகம் தெரிவிக்கின்றோம்.