கை வரிசை சொற்கள் விவரம் 2022 – தமிழ் எழுத்துக்களில் உள்ள கை என்ற எழுத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கை என்ற எழுத்தின் கீழ் மிக அதிகமான சொற்கள் கிடையாது. ஆனால் போதுமான அளவிற்கான வார்த்தைகள் கை என்ற எழுத்தில் உள்ளது. கை என்ற எழுத்த்து க என்ற எழுத்தின் மூலமாக உருவானதாகும். கை என்ற எழுத்து க என்ற தாய் உருவாகும்.
இந்த பக்கத்தின் மூலமாக பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் சார்ந்த சொற்களை தெரிந்து கொள்ள விருப்பமுள்ள நபர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கை என்ற சொற்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். இங்கு குறிப்பிட்ட கை என்ற எழுத்தில் உள்ள வார்த்தைகளை தவிர மேலும் பல வார்த்தைகள் பல்வேறு இடங்களில் உள்ளது அனைத்தும் நமது இனிய மூலமாக அல்லது அந்தந்த புத்தகங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்
புத்தம் புதிய கை வரிசை சொற்கள் விவரம் 2022
Kai Varisai Words In Tamil New Details 2022
கைத்தடி | கைப்பிடி |
கைதட்டுதல் | கைச்சட்டம் |
கைக்கை | கைவேசம் |
கைக்கூலி | கையிருக்கம் |
கைதி | கைவிளக்கு |
கைமறதி | கைவலி |
கைநாட்டு | கையுதவி |
கைவேகம் | கைலாச மலை |
கைவிடல் | கையில் |
கைவசம் | கைப்புடை |
மேலே கொடுக்கப்பட்ட கை என்ற எழுத்தின் கீழ் பல்வேறு வார்த்தைகள் அமைந்துள்ளது. அந்த கை வார்த்தைகளே மேலே முழுமையாக தெரிந்து கொண்டு உங்கள் பாடம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே கொடுக்கப்பட்ட கை வார்த்தைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதற்கான முழு தகவல் மேலே தெரிந்து கொள்ளுங்கள்.