கொ வரிசை சொற்கள் 2022 – க என்ற வரிசையில் அமைந்துள்ள கொ என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளுக்கான தகவல்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. க வரிசையில் கொ என்ற எழுத்துக்கள் சிறிது குறைவாகவே உள்ளது. இருந்தாலும் கா கா கி கி போன்ற எழுத்துக்களை ஒப்பிடும் பொழுது மிக குறைவாகும். அதே சமயம் கீழே பல்வேறு கொ வார்த்தைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தைகளை தெரிந்துகொண்ட பயன்படுத்திக் கொள்ளவும்.
புத்தம் புதிய கொ வரிசை சொற்கள் விவரம் 2022
New Ko Varisai Words In Tamil 2022 Details Now
கொய்யாப்பழம் | கொம்பு |
கொண்டை | கொடுத்தால் |
கொண்டாட்டம் | கொழுப்பு |
கொடுமை | கொசு |
கொள்ளை | கொடை |
கொலை | கொப்பரை |
கொட்டாவி | கொலுசு |
கொல்லிமலை | கொட்டை |
கொக்கி | கொத்தனார் |
கொள்ளு | கொக்கு |
இங்கே குறிப்பிட்ட கொ என்ற எழுத்தின் கீழ் அமைந்துள்ள வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக மேலே தெரிந்து இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி இங்கே தெரிந்து கொண்ட வார்த்தைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் உபயோகித்துக்கொள்ளலாம். அதேபோல் பள்ளி மாணவ மாணவிகள் உங்களது வீட்டு பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உபயோகித்துக் கொள்ளலாம். அதேபோல் தமிழ் மொழியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த வார்த்தைகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.