புதிய கௌ வரிசை சொற்கள் 2022 – கௌ என்ற முதன்மை எழுத்தின் மூலமாக அமைந்த எழுத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய சொற்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கௌ என்ற எழுத்தின் சொற்கள் அனைத்தையும் நீங்கள் உங்கள் துறை ரீதியாக உபயோகித்துக்கொள்ளலாம். பெரும்பாலும் கௌ என்ற வார்த்தையில் ஒரு நபரின் பெயரோ அல்லது விலங்குகளில் அதிக எண்ணிக்கையில் பெயரோ அமைந்துள்ளது. இதை தவிர மேலும் பல்வேறு துறை சார்ந்த இடத்தில் கௌ வார்த்தைகள் அமைந்துள்ளது.
புத்தம் புதிய கௌ வரிசை சொற்கள் விவரம் 2022
New Kow Varisai Sorkal Details 2022
கௌரவம் | கௌவைமரம் |
கௌதம புத்தர் | கௌடில்லியன் |
கௌதாரி | கௌலோகம் |
கௌணம் | கௌங்கம் |
கௌதாரம் | கௌதமன்பசு |
கௌதாரம் | கெளசல்யா |
கௌதம் | கௌவுதடி |
கௌலோகம் | கௌடசாட்சி |
கௌடிகம் | கௌணபன் |
இங்கே குறிப்பிட்ட கௌ என்ற எழுத்தில் வார்த்தைகள் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி இங்கே குறிப்பிட்ட கௌ வார்த்தைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். நீங்கள் பல்வேறு தருணம் கௌ என்ற வார்த்தைகளே மறந்து இருக்கக்கூடும். ஆனால் மேலே உள்ள எழுத்துக்களின் மூலமாக அந்த அனைத்து வார்த்தைகளும் உங்களுக்கு மீண்டும் ஞாபகம் வந்திருக்கும்.