ஙா வரிசை சொற்கள் விவரம் 2022 – தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் ஒன்றான ஙா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களை பற்றிய தகவலை இந்த பக்கத்தில் காண உள்ளோம். பொதுவாக ஙா என்ற எழுத்து, சொற்களின் தொடக்கத்தில் அதிகம் கிடையாது. இருந்தாலும் தமிழ் இலக்கிய இலக்கண நடைமுறைகளின் படி ஒரு சில வார்த்தைகள் மட்டும் அமைந்துள்ளன. அந்த வார்த்தைகள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஙா எழுத்துகள் பொதுவாக ஒரு சொல்லின் நடுப்பகுதியில் அமையும். அல்லது ஒரு சொல்லின் கடைசிக்கு முன்பாக பக்கத்தில் அமையும். ஙா என்றுமே ஒரு இடைநிலை வார்த்தையாகவே அமைந்து வந்துள்ளது. அதனால் கீழே சில வார்த்தைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட ஙா வரிசை சொற்கள் விவரம் 2022
Ngaa Varisai Words In Tamil 2022 Details
ஙாவரம் – என்ற சொல்லே ஙா என்ற அமைந்துள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட ஙா வார்த்தைகளை பற்றிய கருத்துக்களை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதன்படி நீங்களும் ஙா சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு அந்த வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் ஙா இந்த வார்த்தையின் மூலமாக வட்டார வழக்கு இருந்தாலும். தமிழ் இலக்கண, இலக்கிய சொற்கள் கிடையாது.